Milton (@milton_off) 's Twitter Profile
Milton

@milton_off

ID: 1440575542151946252

calendar_today22-09-2021 07:16:06

1,1K Tweet

11,11K Followers

384 Following

Milton (@milton_off) 's Twitter Profile Photo

ஆர்ப்பாட்டம் எனும் பெயரில் நடிகர் விஜய் பங்கெடுத்த இன்றைய சூட்டிங்கில் “பார்வையாளர்களுக்கு தண்ணீர் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை, கம்பிகள் திருடப்படுகிறது, பொது சொத்துகள் சேதப்படுத்தப்படுகிறது” என தவெக காரர்கள் செய்த அட்டூழியங்களை காட்சிப்படுத்திக்கொண்டு இருந்த

Milton (@milton_off) 's Twitter Profile Photo

நான் ஏன் தவெகவை விட்டு வெளியேறினேன்? “விஜய் கட்சியில் நடக்கும் அட்டூழியங்கள்” என பல திடுக்கிடும் தகவல்களை தவெகவில் இருந்து வெளியேறிய முன்னாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன் போட்டு உடைத்திருக்கிறார். முழு பேட்டி பேரலையில் youtu.be/fhX8l9Qx8RU?si…

Milton (@milton_off) 's Twitter Profile Photo

நாளை தவெக மாநாட்டுக்கு பூஜை…! புஸ்ஸியார் மதுரையில் யாரை சந்திக்கிறார்? சத்தியம் தோற்பதில்லை…😂 ஒரிஜினல் சோர்ஸுகள் சிக்குவதில்லை…😂 Get ready guys🔥

நாளை தவெக மாநாட்டுக்கு பூஜை…!
புஸ்ஸியார் மதுரையில் யாரை சந்திக்கிறார்?

சத்தியம் தோற்பதில்லை…😂
ஒரிஜினல் சோர்ஸுகள் சிக்குவதில்லை…😂

Get ready guys🔥
Milton (@milton_off) 's Twitter Profile Photo

பேரலை சிறார்களா😂 கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க Mr. பூமர் புட் சட்னி…

பேரலை சிறார்களா😂
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க Mr. பூமர் புட் சட்னி…
Milton (@milton_off) 's Twitter Profile Photo

பெரியார் எனும் பெரு நெருப்பு கருத்தரங்கம். நாளை மாலை 5:30 மணிக்கு சென்னை அன்பகத்தில் நடைபெறுகிறது. தோழர் R.Rajiv Gandhi ✨, தோழர் S.M.Mathivadhani, தோழர் U2 Brutus மைனர், Data Tiger தோழர் Indra Kumar Theradi ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கின்றனர். நண்பர்கள் அனைவரும் வருக❤️

பெரியார் எனும் பெரு நெருப்பு கருத்தரங்கம்.

நாளை மாலை 5:30 மணிக்கு சென்னை அன்பகத்தில் நடைபெறுகிறது.

தோழர் <a href="/rajiv_dmk/">R.Rajiv Gandhi ✨</a>, தோழர் <a href="/MMathivadhani/">S.M.Mathivadhani</a>, தோழர் <a href="/U2Brutus_off/">U2 Brutus</a> மைனர், Data Tiger தோழர் <a href="/THE_INDRA_KUMAR/">Indra Kumar Theradi</a> ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

நண்பர்கள் அனைவரும் வருக❤️
Milton (@milton_off) 's Twitter Profile Photo

அரங்கம் நிறைந்த கூட்டம்💐 பெரியார் எனும் பெரு நெருப்பு கருத்தரங்கம் 💣

அரங்கம் நிறைந்த கூட்டம்💐

பெரியார் எனும் பெரு நெருப்பு கருத்தரங்கம் 💣
Milton (@milton_off) 's Twitter Profile Photo

சிறார்னு தான சொன்ன… உன் கட்சிக்கு எதிர்கட்சியே நான் தான் ❤️

சிறார்னு தான சொன்ன… உன் கட்சிக்கு எதிர்கட்சியே நான் தான் ❤️
Milton (@milton_off) 's Twitter Profile Photo

கீழ உள்ளத படிச்சுட்டு இந்த போட்டோவ பாருங்களேன் 🤣

இசை மழையில் நனைய தயாரா❤️ நா.முத்துக்குமார் அரவணைப்பில் யுவன் தரிசனம் 🙂‍↔️ ஆனந்த யாழை 💐

Milton (@milton_off) 's Twitter Profile Photo

இதுல சோகம் என்னன்னா… குர்ஆனை நம்புகிறவன், குர்ஆன் மீது சத்யம் பண்ணவே கூடாது… பண்ணா அது பெரிய ஹராம்… அதோட சேத்து அல்லா என்னா சொல்றான்னா… அடிக்கடி சத்யம் பண்றவன் பிராடுகாரப்பயலா தான் இருப்பான், அவனை நம்பவே கூடாது.

இதுல சோகம் என்னன்னா…

குர்ஆனை நம்புகிறவன்,
குர்ஆன் மீது சத்யம் பண்ணவே கூடாது… பண்ணா அது பெரிய ஹராம்…

அதோட சேத்து அல்லா என்னா சொல்றான்னா…
அடிக்கடி சத்யம் பண்றவன் பிராடுகாரப்பயலா தான் இருப்பான், அவனை நம்பவே கூடாது.