Mohammed Rafiq Raja (@mohammedrafi) 's Twitter Profile
Mohammed Rafiq Raja

@mohammedrafi

ID: 53083077

calendar_today02-07-2009 14:51:33

119 Tweet

44 Followers

543 Following

Guru (@g_for_guru) 's Twitter Profile Photo

இனி பிராணாப் அளவிற்க்கு நிதியமைச்சகத்தை நிர்வகிக்க யாரும் உண்டா? # 2009 உலக எகானமி க்ரைசிஸை திறமையாக கையாண்டார்.

KARTHIK (@get2karthik) 's Twitter Profile Photo

டில்லி உள்துறை அமைச்சகத்தில் தீ. #2G,CWG போன்ற முக்கியமான பத்திரங்களை மறக்காமல் தீயில் போடவும்

Guru (@g_for_guru) 's Twitter Profile Photo

ஓட்டல்ல சாப்புடுகிட்டே உண்ணாவிரதம் இருக்குற மாதிரி...சிறைல இருந்துகிட்டே சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகிறது திமுக!!

Guru (@g_for_guru) 's Twitter Profile Photo

இனி ஏதாவது அரசு துறையில் தீ விபத்து என்றால்..No Casualtiesவுடன் கூடவே No File Lossன்னும் சொல்ல சொல்லனும்.

கில்லர் (@aarazhy) 's Twitter Profile Photo

எல்லோரும் தேவை என்ற எண்ணம் கொண்டவர்கள் நாளடைவில் எல்லோருக்கும் அல்லக்கையாகி விடுகிறார்கள்!

~Bala~ (@rbalatce) 's Twitter Profile Photo

RajanLeaks சாமி முன்னாடிதான் சாந்தமா இருப்பேன்.சாக்கடை முன்னாடி இல்ல#ஆமா,சாக்கடை முன்னாடி சர்ர்ர்னு ஒண்ணுக்கு தான் அடிப்பாரு.. #VijayPunch