Murthy Krishnan (@murthykrishnan7) 's Twitter Profile
Murthy Krishnan

@murthykrishnan7

நம் இலட்சியம் எந்த அளவிற்கு
உயர்வாக உள்ளதோ
அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும்
உயர்வாக இருக்கும்...!!

ID: 1586304611924979713

calendar_today29-10-2022 10:31:50

71,71K Tweet

1,1K Followers

1,1K Following

ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் - தினந்தோறும் உப்புப்பெறாத விஷயத்திற்கெல்லாம் கவலைப்படுவதையே வழக்கமாகக் கொண்டவர் பலர் கவலைப்படுவது பிரச்னைகளைத் தீர்க்காது மரணத்தைக் காட்டிலும் கொடுமையானது மனக்கவலை மரணம் ஒருமுறை கொல்லும் மனக்கவலைகள் நொடிக்கு நொடி கொல்லும்-> அச்சம் தவிர்

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
தினந்தோறும்
உப்புப்பெறாத
விஷயத்திற்கெல்லாம்
கவலைப்படுவதையே
வழக்கமாகக் கொண்டவர் பலர்

கவலைப்படுவது
பிரச்னைகளைத் தீர்க்காது

மரணத்தைக் காட்டிலும்
கொடுமையானது மனக்கவலை

மரணம் ஒருமுறை கொல்லும்

மனக்கவலைகள்
நொடிக்கு நொடி கொல்லும்-> அச்சம் தவிர்
Murthy Krishnan (@murthykrishnan7) 's Twitter Profile Photo

நெருப்புத் தான் தங்கத்தை உருக்கி அழகாக்குகிறது - அது போல துயரம் தான் மனிதனை செதுக்கி உயர்வாக்குகிறது....!! இனிய காலை வணக்கம் நண்பர்களே....

நெருப்புத் தான் தங்கத்தை
உருக்கி அழகாக்குகிறது - அது போல
துயரம் தான் மனிதனை
செதுக்கி உயர்வாக்குகிறது....!!

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் உலகிலேயே கடினமான மொழி மெளனம் தாயின் மெளனம் பாசத்தின் கண்டிப்பு தந்தையின் மெளனம் நம் தவறை உணர்த்தும் நண்பன் மெளனம் நட்பின் ஆழம் முதியவர் மெளனம் இயலாமையின் அடையாளம் ஆசிரியரின் மெளனம் மாணவர்களுக்குப் பதட்டம் மேனேஜரின் மெளனம் - பிரஷர்

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்

உலகிலேயே கடினமான மொழி மெளனம்

தாயின் மெளனம் பாசத்தின் கண்டிப்பு
தந்தையின் மெளனம் நம் தவறை உணர்த்தும்

நண்பன் மெளனம் நட்பின் ஆழம்
முதியவர் மெளனம் இயலாமையின் அடையாளம்

ஆசிரியரின் மெளனம் மாணவர்களுக்குப் பதட்டம்
மேனேஜரின் மெளனம் - பிரஷர்
Murthy Krishnan (@murthykrishnan7) 's Twitter Profile Photo

முற்றுப்புள்ளி இல்லாமால் வாக்கியம் இல்லை சிந்தனை இல்லாமால் எண்ணங்கள் இல்லை தீர்மானம் இல்லாமால் செயல்பாடு இல்லை தேடல் இல்லாமால் முன்னேற்றம் இல்லை இனிய காலை வணக்கம் நண்பர்களே....

முற்றுப்புள்ளி இல்லாமால்
வாக்கியம் இல்லை

சிந்தனை இல்லாமால்
எண்ணங்கள் இல்லை

தீர்மானம் இல்லாமால்
செயல்பாடு இல்லை

தேடல் இல்லாமால்
முன்னேற்றம் இல்லை

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
ஆதிரன் (@aathiraj8585) 's Twitter Profile Photo

சோறு இல்லாதவனுக்கு சோறும் உடை இல்லாதவனுக்கு உடையும் வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ அது போல கல்வி இல்லாதவர்க்கு கல்வி கொடுக்கப்பட வேண்டியதும் நியாயம் ஆகும் --பெரியார் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏

சோறு இல்லாதவனுக்கு சோறும் 
உடை இல்லாதவனுக்கு உடையும் 
வீடு இல்லாதவனுக்கு வீடும் 
கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ
 அது போல கல்வி இல்லாதவர்க்கு கல்வி கொடுக்கப்பட வேண்டியதும் நியாயம் ஆகும் --பெரியார் 

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏
ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

சரியென்றவுடன் ம்ம் என்று வார்த்தையில் முடிந்துவிட்டால் சரிக்கு சமமான ஊடல் கிட்டும். இது உண்மையோ.! #வணக்கங்கள் 💐💐💐 #ஞாழல்

K Thiyagarajan (@kthiyag66406090) 's Twitter Profile Photo

உங்கள் கண்ணீருக்குக் யாரிடமும் காரணம் கேட்காதீர்கள் எதிரியின் மௌனத்திற்குக் காரணம் தேடாதீர்கள் சிலரின் பிரிவுக்குக் காரணம் கேட்காதீர்கள் அவரவருக்கு அவரவர் நியாயம் மாறுபடும் அவரவருக்கு அவரவர் வாழ்க்கை என்றேனும் ஒருநாள் சட்டென நின்று உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும்

பாபி 🎼🎹🎺🎶🎷🎷🎥 (@mathikannan123) 's Twitter Profile Photo

உங்களுக்கு 50 வயதாகும் பொழுது 16 ஆண்டுகள் தூக்கத்திலும், மூன்றாண்டுகள் உண்பதிலும் செலவழித்து இருப்பீர்கள்.. தற்காலை வணக்கம்

உங்களுக்கு 50 வயதாகும் பொழுது 16 ஆண்டுகள் தூக்கத்திலும், மூன்றாண்டுகள் உண்பதிலும் செலவழித்து இருப்பீர்கள்..
 தற்காலை வணக்கம்
ராஜேஷ் தேவர்பி ஏ ஹிஸ்டரி♥️♥️♥️ (@rajesh10265154) 's Twitter Profile Photo

💚 இனிய அழகிய அதிகாலை வணக்கங்கள்💚 இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்💚💚💚

ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் - மதம் கடவுளையும் மனிதனையும் இணைக்கும் பாலம் கடவுளை அடைய மதம் நற்போதனைகளைக் கூறுகிறது ஆனால் இன்று மதவாதிகள் பொறாமை பகைமை உணர்வு பழிக்குப் பழி என்ற விஷ விதைகளை மனிதர்கள் மனதில் விதைக்கின்றனர் இத்தகைய வன்முறை மதவாதங்கள் மனிதனுக்கு அவசியமா

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
மதம்
கடவுளையும்
மனிதனையும் இணைக்கும் பாலம்

கடவுளை அடைய
மதம் நற்போதனைகளைக் கூறுகிறது

ஆனால்
இன்று மதவாதிகள்

பொறாமை
பகைமை உணர்வு
பழிக்குப் பழி
என்ற விஷ விதைகளை
மனிதர்கள் மனதில் விதைக்கின்றனர்

இத்தகைய வன்முறை மதவாதங்கள் மனிதனுக்கு அவசியமா
Murthy Krishnan (@murthykrishnan7) 's Twitter Profile Photo

உன் மனதில் இருக்கும் அச்சம் தான் உன் முதல் எதிரி நீ தயங்கி நிற்கும் நொடி தான் உன் முதல் தோல்வி இனிய காலை வணக்கம் நண்பர்களே..

உன் மனதில் இருக்கும் அச்சம் தான்
உன் முதல் எதிரி
நீ தயங்கி நிற்கும் நொடி தான்
உன் முதல் தோல்வி

இனிய காலை வணக்கம் நண்பர்களே..
ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் - உன் வாழ்க்கை உன் விருப்பங்கள் உனது தேவைகள் உனது ஆசைகள் உனது முயற்சிகள் உனது பிரச்னைகள் உனது தவறுகள் உனக்குப் பாடங்கள்....! - பிறர் மீது பழி போடாதீர்கள் .

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
உன் வாழ்க்கை

உன் விருப்பங்கள்
உனது தேவைகள்
உனது ஆசைகள்

உனது முயற்சிகள்
உனது பிரச்னைகள்

உனது தவறுகள்
உனக்குப் பாடங்கள்....!
-
பிறர் மீது பழி போடாதீர்கள் .
Murthy Krishnan (@murthykrishnan7) 's Twitter Profile Photo

வேறு வழியின்றி சகித்துக் கொள்வதை புரிதல் என சொல்லி கொள்கிறோம்...!! இனிய காலை வணக்கம் நண்பர்களே....

வேறு வழியின்றி
சகித்துக் கொள்வதை
புரிதல் என
சொல்லி கொள்கிறோம்...!!

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
❤️Kαɳαʋυ™❤️ (@kanavukadhalan) 's Twitter Profile Photo

நேத்து ஊத்து மீள வாத்து வாசல் கதவை கொஞ்சம் சாத்து உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு பாப்பா தலைய நீயும் ஆட்டு..... காலை வணக்கம் ராட்ஷசன் ❤️ GOOD MORNING X FAMILY WEEKEND VIBE 🥳💥🚀

ஆதிரன் (@aathiraj8585) 's Twitter Profile Photo

எல்லோரும் பெரும்பாலும் தங்கள் துன்பங்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் அவர்களுக்கு அனுதாபத்திற்கும் அன்பிற்கும் வேறுபாடு தெரிவதில்லை அனுதாபத்தின் காரணமாக வரும் அன்பு நிரந்தரமற்றது மாறக்கூடியது ! நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏

எல்லோரும் பெரும்பாலும் தங்கள் துன்பங்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் 

அவர்களுக்கு அனுதாபத்திற்கும் அன்பிற்கும் வேறுபாடு தெரிவதில்லை 
அனுதாபத்தின் காரணமாக வரும் அன்பு நிரந்தரமற்றது மாறக்கூடியது !

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏