
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
@naamtamilarorg
நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | naamtamilar.org +91-9092529250 / +044-43804084 join.naamtamilar.org donate.naamtamilar.org
ID: 199185889
http://www.naamtamilar.org 06-10-2010 07:00:34
29,29K Tweet
385,385K Followers
200 Following

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி! CMOTamilNadu M.K.Stalin சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை






தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே நிலைத்தத் தீர்வாகும்! CMOTamilNadu M.K.Stalin விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும்




சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன்





திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தெருவில் வசிக்கும் அல்தாப் அவர்களின் அன்புமகன் நவ்பில், தேங்கி


திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன், நீதிமன்றத்தில் நேர்நின்று


திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் CMOTamilNadu | M.K.Stalin திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன்,


