
Nainar Nagenthiran
@nainarbjp
Member of Legislative Assembly, Tirunelveli | Legislative Party Leader - BJP | State President - TN BJP
ID: 914040073766629376
30-09-2017 08:11:50
1,1K Tweet
86,86K Followers
143 Following

இசையால் உலகைக் கட்டி ஆளும் நமது பாரத நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம், பல உலகச் சாதனைகள் படைத்த இசை மேதை, தலைமுறைகள் கடந்து கோடான கோடி நெஞ்சங்களை இன்றும் தன் இசையால் ஆறுதல் படுத்திக்கொண்டிருக்கும் எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு BJP Tamilnadu



அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நிலுவையில் உள்ள ஏனைய பாலியல் வழக்குகளிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முதல்வர் திரு. M.K.Stalin அவர்களை வலியுறுத்துகிறேன்!



தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான அண்ணன் திரு. KP Ramalingam Ex-MP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எல்லா வளமும் நலமும் பெற்று, மக்கள் நலப் பணியை மேலும் பல்லாண்டுகள் தொடர இறைவனிடம்




இன்று, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்ளுக்குச் சென்று BJP Tamilnadu மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கவும் முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெறவும் உள்ளேன்.




நமது BJP Tamilnadu-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் திரு. K.Annamalai அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து வளமும் நலமும் பெற்று, மக்கள் பணியில் சிறந்து விளங்கி, மேன்மேலும் பல உயரங்களை அடைந்து, மேலும் பல இளைஞர்களுக்கு


புதுக்கோட்டையில் சத்குரு சாந்தாநந்த மஹா சுவாமிகளால் நிறுவப்பட்ட ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தின் மகா கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளில் கலந்து கொண்டு, அம்மனின் தரிசனம் பெறும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். உடன் பாஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் திரு. N Ramachandran அவர்களும், கட்சி


இன்று நமது BJP Tamilnadu-வின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் திரு. முருகானந்தம் அவர்களின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. உடன் பாஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் திரு. N Ramachandran அவர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


இன்று நமது மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு. ஆர்.பி.கென்னடி அவர்களின் புதல்வி செல்வி. பிரியதர்ஷினி - லட்சுமி நாராயணன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பாஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் திரு. N Ramachandran அவர்களுடன் கலந்து கொண்டேன். மேலும், மணமக்கள் இருவரும் அனைத்து


நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். Dr C Saraswathi அவர்களின் புதல்வியும், இந்தியன் பப்ளிக் பள்ளி நிறுவனர் திரு. Aatral Ashok Kumar அவர்களின் மனைவியுமான திருமதி. கருணாம்பிகா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் டாக்டர். சி. சரஸ்வதி


நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, நமது பாஜக அரசின் சாதனைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கான பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். உடன் நமது பாஜக இளைஞரணி தேசிய பொதுச்


பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டிய தமிழக முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள், டாஸ்மாக் வருமானத்தை எப்படி பெருக்குவது என்பது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

