Narmadha (@narmadha_2019) 's Twitter Profile
Narmadha

@narmadha_2019

Get Rajinified!! தலைவர் ரசிகை🤘🤘🤘

ID: 1199487961139699712

calendar_today27-11-2019 00:40:06

70,70K Tweet

2,2K Followers

1,1K Following

Surendher (@er_surendher) 's Twitter Profile Photo

"சூப்பர் ஸ்டாரு சார்" ~ சு.வெங்கடேசன் Thalaivaaa ❤️❤️❤️

Surendher (@er_surendher) 's Twitter Profile Photo

இதுக்கு அப்புறம் என்னை கூப்பிட்டது தான்டா கரெக்ட், நான் ஒன்னும் யாருக்கும் சளைத்தவன் இல்லை ன்ற மாதிரி ஒரு ஸ்பீச் குடுத்துருப்பாரு. அவரு படிச்ச அத்தனை நாவலிஸ்ட் பேரையும் அடிக்கிறுப்பாரு 🔥🔥🔥

Sorimuthu Sermakani (@sorimuthus) 's Twitter Profile Photo

வாய்ப்பே இல்லை.,? இப்படி., ஓரு வெளிப்படையான., மேடை பேச்சு. 👌👌 தங்கம்., தங்கம்தான். 🙏

Parisal Krishna (@iparisal) 's Twitter Profile Photo

பிரபலங்களில், மேடைப்பேச்சில் ரஜினி ஒரு எவரெஸ்ட். ❤️

Rajeshkumar Novelist (@rajeshnovelist) 's Twitter Profile Photo

இதுவும் ஒரு அங்கீகாரம்தான். பதிவிட்ட மணக்காடு ரஜினி அருளுக்கு நன்றி.

vaishali (@vaisu_tweets) 's Twitter Profile Photo

ரஜினி அரசியல் வந்தப்ப திட்டனவர் அந்த எழுத்தாளர். ஆனா அவரை இப்படி மனசு விட்டு பாராட்டிறதுக்கு எல்லாம் பெரிய மனசு வேணும் தலைவா 🙏

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். 🙏🏻 #SarojaDevi

vaishali (@vaisu_tweets) 's Twitter Profile Photo

35 வயது மாற்ற திறனாளி பெண்னை கற்பழித்து விட்டு தலைமறைவாகிய ராஜ்மோகன் #SayNoToRape Rajmohan

35 வயது மாற்ற திறனாளி பெண்னை கற்பழித்து விட்டு தலைமறைவாகிய ராஜ்மோகன் 

#SayNoToRape <a href="/imrajmohan/">Rajmohan</a>
vaishali (@vaisu_tweets) 's Twitter Profile Photo

விஜயிடம் சேரும் வரை ரஜினியை மரியாதையா பேசின ராஜ்மோகன் , இன்று இவ்வளவு கேவலமா பேசறான். விஜய் பேன்ஸ்க்கு ரஜினி மேல் இருக்கும் வன்மம் என்பது விஜய் இடமிருந்து நேரடியாக கடத்தப்படுவது என்பதை இப்பவாவது புரிந்துக்கோங்க. Vijay is an 💦

Bullet ® (@zenxtamils) 's Twitter Profile Photo

ரஜினி ரசிகனால் ஒரு கட்சியே அழிந்து போன கட்சி என்றால் அது TVK Vijay வரலாறு சொல்லட்டும் .. 💥💥💥 #RIPRajmohan

Arujuna Arul (@arujunaarul) 's Twitter Profile Photo

What an orator…. a narrator….. a public speaker….. a real influencer…. a motivator and what not ♥️♥️ #Thalaivar #Rajinikanth #Coolie 🎤

🔥தீ🔥 (@rajinigururg) 's Twitter Profile Photo

தற்குறி கழகம் என்று சொல்வது சரியாக தான் இருக்கு. தற்குறி கழகத்தில் இருக்கும் ஒரே பேச்சாளர் இது தான் ஆனால் இதுவே பொறுப்பு இல்லாமல் பேசி இப்போ மன்னிப்பு கேக்க வெக்கமா இல்ல. #Thalaivar #SuperstarRajinikanth

Saranya Nadaradjane (@saranyagn) 's Twitter Profile Photo

இப்பவும் விஷயத்தை மடைமாத்த தான் பார்க்கிறான் #மன்னிப்பு_கிடையாது_போடா