
Neelam Books
@neelambooks
1st floor, Thiru Complex,
Middleton Street, Egmore |
Store timing: 10 AM - 8 PM
ID: 1623248873136480257
https://youtube.com/@NeelamBooks 08-02-2023 09:14:49
1,1K Tweet
2,2K Followers
10 Following

Celebrating Maestro 🎼🎉 #Maestro82🎼 7th June, 3pm to 9pm Venue: Museum Theatre, Egmore Get Ready Folks!!! Stay Tuned for more details 🎼 Entry Free! Registration Mandatory! Link: bit.ly/3FNyeEK pa.ranjith VASUGI BHASKAR Neelam Social #maestro82 #hbdilaiyaraaja



இசைமேதை இளையராஜா பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நிகழ்ச்சி தொகுப்பு. பதிவு செய்தவர்களுக்கு முன்னனுரிமை, முதலில் வருபவர்களுக்கு இருக்கை. மனித மனங்களை மீட்டெடுக்கும் இசையைக் கொண்டாடுவோம், வாருங்கள்.🎉🎼 pa.ranjith Ilaiyaraaja VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் #maestro82


இன்னும் சற்றுநேரத்தில் இசைமேதை இளையராஜா பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நிகழ்ச்சி ஆரம்பம்,❤️💥❤️ பதிவு செய்தவர்களுக்கு முன்னனுரிமை, முதலில் வருபவர்களுக்கு இருக்கை. மனித மனங்களை மீட்டெடுக்கும் இசையைக் கொண்டாடுவோம், வாருங்கள்.🎉🎼 #ilaiyaraajabirthdaycelebration pa.ranjith Neelam Books

The event of Maestro 82 commences now! Celebrate Isaignani and his music like never before✨🎼🎉 #maestro82 pa.ranjith VASUGI BHASKAR Neelam Social நீலம் பண்பாட்டு மையம்


The event of Maestro 82 commences now! Celebrate Isaignani and his music like never before✨🎼🎉 #maestro82 #ilaiyaraaja pa.ranjith VASUGI BHASKAR Neelam Social நீலம் பண்பாட்டு மையம்

Writer தமிழ்ப்பிரபா graced the event of Maestro 82, celebrating the Rhythm and Legacy of the musical genius, Isaignani Ilaiyaraaja ✨🎼🎉 pa.ranjith VASUGI BHASKAR Neelam Social நீலம் பண்பாட்டு மையம் #maestro82 #ilaiyaraaja


Writer #Santhosnarayanan graced the event of Maestro 82, celebrating the Rhythm and Legacy of the musical genius, Isaignani Ilaiyaraaja ✨🎼🎉 pa.ranjith VASUGI BHASKAR Neelam Social நீலம் பண்பாட்டு மையம் #maestro82 #ilaiyaraaja


#Maestro82 Celebration🎉🎼 அமர்வு - 1 பண்பாட்டில் வேரூன்றிய இசை - எழுத்தாளர் V.சந்திரா மோகன் pa.ranjith VASUGI BHASKAR Neelam Social நீலம் பண்பாட்டு மையம் #maestro82 #ilaiyaraajamusic #Celebration #musicgettogether



தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட பெருந்தலைவர் எம் சி. ராஜா பிறந்ததினம் இன்று 💐 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Books Neelam Social #Remembering #dalitleader #MCRaja


தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் எல்.இளையபெருமாள் பிறந்ததினம் இன்று💙 pa.ranjith VASUGI BHASKAR Neelam Books Neelam Social நீலம் பண்பாட்டு மையம் #ilayaperumal #dalitleader #rembembering


சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டிய சத்ரபதி சாகு மகாராஜ் பிறந்ததினம் இன்று💙 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் #chatrapathi #ShahuMaharaj


2025 - ஜூலை மாத நீலம் இதழ் 💙🌸 சந்தாதாரராக இணைய விரும்புவோர் theneelam.com என்ற இணையத்தளத்திலும் 6369825175 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் சந்தா செலுத்தலாம். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம்


பௌத்தத்தையும், பாபாசாகேப் அம்பேத்கரையும் நெஞ்சிலேந்தி, எளிய மக்களின் சமூக - பொருளாதார - அரசியல் விடுதலைக்காக இயங்கிய சமத்துவத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று 🌸💙 ஜெய்பீம்💙 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் #dynamicleaderarmstrong




கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி - 2025 நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 137 இடம்: கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,கோயம்புத்தூர். ஜூலை 18 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை. வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Books #coimbatorebookfair2025


பரிசல் பதிப்பகம் வெளியிட்ட நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர், இயக்குநர் பா. இரஞ்சித் அவர்கள் குறித்த சிறப்பிதழ் நீலம் புக்ஸில் கிடைக்கும். விலை ரூ. 220 தொடர்புக்கு: 6369825175 pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம்
