Negha (@neghatrans) 's Twitter Profile
Negha

@neghatrans

India’s first award winning Trans actress

ID: 1437723536362139656

linkhttps://en.m.wikipedia.org/wiki/Negha_Shahin calendar_today14-09-2021 10:23:19

413 Tweet

2,2K Followers

133 Following

பப்பிக்குட்டி🇵🇸 (@puppykutty4u) 's Twitter Profile Photo

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " Easier said than done. Accept your flaws and correct yourself. That makes you perfect. You must apologize for your mistake @tvkvijayhq We are with you Living Smile. You speak for the voiceless. Proud of you my dear. #பப்பிக்குட்டி

Sri Krishna 🌈 (@srikri_a) 's Twitter Profile Photo

TVK is not the first party in India to have a transgender wing. There are NCP and INC parties that have dedicated LGBTQIA+ wing already. Please don’t spread misinformation

Living Smile (@livingsmile) 's Twitter Profile Photo

CPI (M) Theekkathir M.K.Stalin Kanimozhi (கனிமொழி) தமிழச்சி சிபிஎம் தனது இந்த ஹோமோஃபோஇக் கருத்தை பின்வாங்க வேண்டும். திருநர்கள் சந்திக்கும் இன்னல்களில் ஒரு சிலவற்றை (அறுவை சிகிச்சை, பிச்சை எடுத்தல்) தவிர பெரும்பாலும் பல இன்னல்கள் தற்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் உண்டு.

CPI (M) Theekkathir M.K.Stalin Kanimozhi (கனிமொழி) தமிழச்சி

சிபிஎம் தனது இந்த ஹோமோஃபோஇக் கருத்தை பின்வாங்க வேண்டும். திருநர்கள் சந்திக்கும் இன்னல்களில் ஒரு சிலவற்றை (அறுவை சிகிச்சை, பிச்சை எடுத்தல்) தவிர பெரும்பாலும் பல இன்னல்கள் தற்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் உண்டு.
Negha (@neghatrans) 's Twitter Profile Photo

For me poetry is a survival tool, i started writing coz i had no other space to express my pain, anger, my identity. It wasn’t about time , its was about urgency Poetry gave me a voice when the world tried to silence me Feminism & poetry 🌻

For me poetry is a survival tool, i started writing coz i had no other space to express my pain, anger,  my identity. It wasn’t about time , its was about urgency
Poetry gave me a voice when the world tried to silence me

Feminism & poetry 🌻
Congress (@incindia) 's Twitter Profile Photo

On Zero Discrimination Day, the Congress party reaffirms its commitment to equality, dignity, and justice for all. Discrimination has no place in a progressive society, and we will strive to build one where every individual enjoys equal rights and opportunities.

On Zero Discrimination Day, the Congress party reaffirms its commitment to equality, dignity, and justice for all.

Discrimination has no place in a progressive society, and we will strive to build one where every individual enjoys equal rights and opportunities.
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Watch | "இதுபோன்று 'எல்லார்க்கும் எல்லாம்' என சிந்தித்தால் மட்டும்தான் மாற்றங்கள் நடக்கும். அதைத்தான் நமது திராவிட அரசு செய்துள்ளது" உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் மாதம் ₹1,000 வழங்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு எழுத்தாளர் நேஹா வரவேற்பு. #SunNews |

Negha (@neghatrans) 's Twitter Profile Photo

🥺 மீண்டும் இதயம் துடிப்பதை ஒரு முறை நிறுத்தி துடித்தது முதல்வர் அவர்கள் என் பெயரை உச்சரிக்கும் போது 🥺❤️

Living Smile (@livingsmile) 's Twitter Profile Photo

அட்டகாசம் முதல்வரே!! உங்கள் குரலில் திட்டவட்டமாக திருநங்கைகள் என்று கேட்பதற்கான மிக அழகாய், நிறைவாய் உள்ளது. Negha பொறாமையா இருக்கு, முதல்வரே உங்க பெயரை சொல்லி, உங்கள் கருத்தையும் பகிர்ந்தது. வாழ்த்துக்கள் தோழர். திருநர் மக்களை கல்வி, வேலைவாய்ப்பில் மேலும் மேலும் இணைக்க

Negha (@neghatrans) 's Twitter Profile Photo

சில நிகழ்ச்சி போஸ்டர் பார்த்தா விருது கொடுப்பவர் ஆண் விருது வாங்குபவர் ஆண் சிறப்புரை ஆண் தலைமை ஆண் பொருளுரை ஆண் நன்றியுரை ஆண், ரொம்ப அரிதாக நிகழ்ச்சிகளில் பெண்களை டோக்கனுக்காக அழைத்து இருப்பார்கள், டோக்கனுக்காக கூட திருநங்கைகளை அழைப்பது கிடையாது 😷

Negha (@neghatrans) 's Twitter Profile Photo

மேடைகளை மேடைகளாகவே விட்டுவிடுங்கள் எங்கள் கதைகளை நாங்கள் சொல்கிறோம். #worldtheatreday

மேடைகளை மேடைகளாகவே விட்டுவிடுங்கள்
எங்கள் கதைகளை நாங்கள் சொல்கிறோம்.
#worldtheatreday