பேரை மாத்தியாச்சு (@neptunex3) 's Twitter Profile
பேரை மாத்தியாச்சு

@neptunex3

Designer - A creative soul with nothing to prove to anyone. My creations are for my own enjoyments and for the love of the art. captivating and addicting thing.

ID: 213994456

calendar_today10-11-2010 09:00:12

41,41K Tweet

787 Followers

1,1K Following

𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

கொடுத்ததோ பின்னணி இசை..... இசையிலோ முன்னணி.... இசை விருச்சம் இளையராஜா..🔥💥🫰🏻🥳🤩

அழல்.! (@sudarvizhi_offi) 's Twitter Profile Photo

பச்சை இலை அழகுதான் பழுத்த இலை பேரழகு பருவத்தின் உணவுச் சங்கிலி பயணத்தின் பொன் சங்கிலி #சுடர் ✍️

பச்சை இலை அழகுதான்
பழுத்த இலை பேரழகு
பருவத்தின் உணவுச் சங்கிலி
பயணத்தின் பொன் சங்கிலி

#சுடர் ✍️
Kasi காசி (@akaasi) 's Twitter Profile Photo

டீ இதுவரைக்கும் அவர் முகத்தை வெளியில் காட்ட வில்லை இனிமேல் வெளியில் யாருக்கும் தெரியாமலே அவர் காணாமல் போவார்.

இதழ்வி (@hushsoul77) 's Twitter Profile Photo

அனாதையின் கண்களுக்கு துரோகத்தின் வார்த்தைகள் கூட பெரும் ஆறுதலாகவே தெரியும்.

அனாதையின் கண்களுக்கு 
துரோகத்தின் வார்த்தைகள் கூட பெரும் ஆறுதலாகவே
தெரியும்.
Shanthi (@sholaishans) 's Twitter Profile Photo

தினம் தினம் உன்முகம் நினைவினில் மலருது 😍😍 #மழைக்காதலி

தினம் தினம் உன்முகம்
நினைவினில் மலருது 😍😍

#மழைக்காதலி
ராட்சசி 2.0 🐝🐝 (@imthattaan) 's Twitter Profile Photo

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கு. கல்வியின் தரமும், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்திருக்கு. நாங்க வெற்று கூச்சல் போடல, செஞ்சதை சொல்றோம். இது மாணவர் நலன் காக்கும் அரசு. #எங்கள்கல்வி_எங்கள்உரிமை

பேரை மாத்தியாச்சு (@neptunex3) 's Twitter Profile Photo

I had a similar experience when I visited Chennai for the first time. I didn’t have a mobile phone, so I had to borrow one for the trip — and there was no Wi-Fi back then either. #MadrasDay2025

சுகந்தீ! (@suganthyy) 's Twitter Profile Photo

பேரை மாத்தியாச்சு வரிகள் எப்படி எழுதியிருக்காங்க 😍 படம் பார்த்ததும் இந்தப் பாட்டூத்தான் உடனே தாேணிச்சு 👌👌💐