News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile
News18 Tamil Nadu

@news18tamilnadu

மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு

News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.

ID: 739042814755901440

linkhttps://tamil.news18.com calendar_today04-06-2016 10:35:12

341,341K Tweet

1,5M Followers

34 Following

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

திருவள்ளூரில் காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் கைது #ADGPJayaram #arrest #PoovaiJagan #Poovaijaganmoorthy #Chennaihighcourt #News18Tamilnadu | News18Tamil.com

திருவள்ளூரில் காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் கைது

#ADGPJayaram #arrest #PoovaiJagan #Poovaijaganmoorthy #Chennaihighcourt #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

"200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை

"200-300 பேர்களை கூட்டி வந்தால்  நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" 

விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

“மக்கள் பிரச்னையை சட்ட ரீதியாகவோ, சட்ட மன்றம் மூலமாகவோ தீர்க்க வேண்டும்; கட்ட பஞ்சாயத்து மூலமாக அல்ல; இது தொடர்ந்தால் கட்சிக்கே பிரச்சனை ஏற்படும்" பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி எச்சரிக்கை #poovaijaganmoorthy #News18Tamilnadu | News18Tamil.com

“மக்கள் பிரச்னையை சட்ட ரீதியாகவோ, சட்ட மன்றம் மூலமாகவோ தீர்க்க வேண்டும்; கட்ட பஞ்சாயத்து மூலமாக அல்ல; இது தொடர்ந்தால் கட்சிக்கே பிரச்சனை ஏற்படும்"

பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி எச்சரிக்கை 
#poovaijaganmoorthy #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

"கூட்டம் கூட்டி வந்தால் பயப்பட மாட்டேன்" பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி எச்சரிக்கை #poovaijaganmoorthy #News18Tamilnadu | News18Tamil.com

"கூட்டம் கூட்டி வந்தால் பயப்பட மாட்டேன்"

பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி எச்சரிக்கை  #poovaijaganmoorthy #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் சரமாரி கேள்விகள் #PoovaiJagan #Poovaijaganmoorthy #Chennaihighcourt #News18Tamilnadu | News18Tamil.com

பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் சரமாரி கேள்விகள்

#PoovaiJagan #Poovaijaganmoorthy #Chennaihighcourt #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்ற விழாவில் பீப்..பீப்..என சத்தம் ஜிப்மர் கருத்தரங்கு அவையில் பரபரப்பு.. #VicePresident #Puducherry #News18Tamilnadu | News18Tamil.com

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்.. #Rain #News18Tamilnadu | News18Tamil.com

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..
#Rain #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியின் மனைவியுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சந்திப்பு #poovaijaganmoorthy #porkodiamstrong #News18Tamilnadu | News18Tamil.com

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியின் மனைவியுடன் பகுஜன் 
சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சந்திப்பு  
#poovaijaganmoorthy  #porkodiamstrong  #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் #Annamalainiversity #News18Tamilnadu | News18Tamil.com

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 
2025-26ஆம் கல்வி ஆண்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம்  
#Annamalainiversity #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#சொல்லதிகாரம் அவதூறு அதிமுக, ஓரவஞ்சனை பாஜக, அடாவடி ஆளுநரை எதிர்கொள்வேன் - முதல்வர் சவால் உட்கட்சிப்பூசல், ஆட்சியின் தவறுகளைச் சொன்னால் உறுத்துகிறதா? - ஈபிஎஸ் கேள்வி எது ஆதாரம்? எது அரசியல்? இன்று இரவு 7.50 மணிக்கு நியூஸ் 18 தொலைக்காட்சியில் காணத்தவறாதீர் #Sollathigaram

#சொல்லதிகாரம்

அவதூறு அதிமுக, ஓரவஞ்சனை பாஜக, அடாவடி ஆளுநரை எதிர்கொள்வேன் - முதல்வர் சவால்

உட்கட்சிப்பூசல், ஆட்சியின் தவறுகளைச் சொன்னால் உறுத்துகிறதா? - ஈபிஎஸ் கேள்வி

எது ஆதாரம்? எது அரசியல்?

இன்று இரவு 7.50 மணிக்கு நியூஸ் 18 தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்
#Sollathigaram
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘சென்னை ஓபன்’ டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது; வரும் அக்டோபர் மாதத்தில் போட்டி #chennaiOpenTennis #Tennis #News18Tamilnadu | News18Tamil.com

3 ஆண்டுகளுக்குப் பிறகு 
சென்னையில் மீண்டும் ‘சென்னை ஓபன்’ 
டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது;
 வரும் அக்டோபர் மாதத்தில் போட்டி 

#chennaiOpenTennis #Tennis #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

LIVE: Sollathigaram Debate | அவதூறு அதிமுக, ஓரவஞ்சனை பாஜக, அடாவடி ஆளுநரை எதிர்கொள்வேன் - முதல்வர் சவால் - உட்கட்சிப்பூசல், ஆட்சியின் தவறுகளைச் சொன்னால் உறுத்துகிறதா? - ஈபிஎஸ் கேள்வி - எது ஆதாரம்? எது அரசியல்? #Sollathigaram #CMMKStalin #DMK #ADMK x.com/i/broadcasts/1…

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #MKStalin #madrasicamp #News18Tamilnadu | News18Tamil.com

டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின்
 வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
#MKStalin #madrasicamp #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தை தாக்கியவரை பிடித்து விசாரிக்கும் காவல்துறை #MDMK #Thayagam #News18Tamilnadu | News18Tamil.com

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக 
தலைமை அலுவலகத்தை தாக்கியவரை 
பிடித்து விசாரிக்கும் காவல்துறை 
 #MDMK #Thayagam #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

ஈரானில் செய்தி வாசிக்கும்போது, ஏவுகணை தாக்குதல்... இஸ்ரேலின் தாக்குதலில் நூலிழையில் உயிர்தப்பிய செய்தி வாசிப்பாளர்... #Tehran #Isreal #News18Tamilnadu | News18Tamil.com

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

ஆட்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை திருவாலங்காடு காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை #ADGP #Jayaraman #News18Tamilnadu | News18Tamil.com

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ரகளையில் ஈடுபட்டவர் கைது #MDMK #Chennai tamil.news18.com/tamil-nadu/per…

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? #rasipalan #rasipalantoday tamil.news18.com/photogallery/s…

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

இன்று கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..? வானிலை மையம் அப்டேட்! #rainalert #WeatherUpdate tamil.news18.com/tamil-nadu/hea…