
O T F C
@otfc_off
Official Online Thalapathy Fans Club
ID: 1713175050
30-08-2013 16:49:29
22,22K Tweet
108,108K Followers
2 Following















எதிர்க்கட்சியில் இருந்தபோது சாத்தான்குளம் மரண விவகாரத்தில் சீறிப் பேசின முதல்வர், இப்போது தன் ஆட்சியில் நடந்த காவல் நிலைய மரணங்களைப் பற்றி பேச ஏன் மௌனம் சாதிக்கிறார் ? சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் M.K.Stalin. #JusticeForAjithKumar


திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்! அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம்
