
Office of Udhayanidhi Stalin
@office_of_udhay
Official Twitter handle maintained by the Office of Hon'ble Deputy Chief Minister of Tamil Nadu Thiru Udhayanidhi Stalin.
ID: 1644927030503284737
09-04-2023 04:56:02
1,1K Tweet
16,16K Followers
2 Following







தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய #NEET விலக்கு சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் நிராகரித்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றோம். மாண்புமிகு



சட்டமேதை அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 135-ஆவது பிறந்த நாளான இன்று, சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் அண்ணலின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம். சாதி - மத பேதமற்ற சமூகத்தை அமைத்திட #சமத்துவநாள் உறுதிமொழியை


சட்டமேதை அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் தலைமையில், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு துணை முதலமைச்சர்


சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற ‘#சமத்துவ_நாள்’ விழாவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பங்கேற்றோம். அண்ணல் அம்பேத்கரின் பேரன் திரு.Prakash Ambedkar உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்ற இந்த அரசு விழாவில்,



அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற #சமத்துவ_நாள் விழாவின் போது, மொத்தம் ரூ.332.60 கோடி மதிப்பில் நிறைவடைந்த பணிகளை திறந்து வைத்து - நலத்திட்டங்களை வழங்கிய நிகழ்வில்



மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்களை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.Kamal Haasan அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்துப் பேசிய போது, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.Udhay அவர்கள் உடனிருந்தார்கள்.





