
Pon Radhakrishnan
@ponnaarrbjp
Ex.Union Minister of State for Finance and Shipping, Government of India. Ex.Member of Parliament from Kanniyakumari Lok Sabha Constituency.
ID: 861656581
http://ponradhakrishnan.in 04-10-2012 16:19:03
16,16K Tweet
312,312K Followers
588 Following


Addressing the press meet with UK PM Keir Starmer. x.com/i/broadcasts/1…

‘Chai Pe Charcha’ with PM Keir Starmer at Chequers...brewing stronger India-UK ties! Keir Starmer



கன்னியாகுமரி மாவட்டத்தில் காந்தி அண்ணாச்சி என பாசத்துடன் அழைக்கப்படும் பாஜக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு M R Gandhi அவர்களின் பிறந்த நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் பூரண ஆரோக்கியத்துடன் மக்கள் பணியாற்றிட அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்


பாமக நிறுவனர் மருத்தவர் திரு ராமதாஸ் அவர்களை வணங்கி, இன்னும் பல ஆண்டுகள் பூரண ஆரோக்கியத்துடன் மக்களுக்கு பணியாற்றிட அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன். Dr S RAMADOSS













