
R S Rajakannappan Bsc,BL.
@rrajakannappan
கழக தேர்தல் பணிக்குழு தலைவர்,
பால் வளத்துறை அமைச்சர்.
ID: 1225613465680777216
07-02-2020 02:53:58
2,2K Tweet
34,34K Followers
249 Following











தொய்வின்றி தொண்டாற்றும் திராவிட நாயகர்! சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தலைமைச் செயலாளரிடம் அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார்! #DMK4TN


சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மருத்துவமனையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக, “உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சித்



தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான





