
R Siva DMK
@r_sivadmk
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் | புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் | #BelongsToDravidianStock
ID: 1746565975145590784
14-01-2024 16:13:18
2,2K Tweet
738 Followers
58 Following

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் ரூ. 5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து, தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு




நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தேன். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் #DMK4TN



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.










சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மாண்புமிகு அமைச்சர் திரு. Anbil Mahesh அவர்கள் எழுதிய "தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை" நூலினை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் வெளியிட்டார்.


#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு Anbil Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வளர்ச்சியும் துணிச்சலும் கண்டு பெருமைப்படுகிறேன். Congrats Mahesh! கல்வியில் சமூகநீதியை ஒழித்துக்கட்டும் RSS

