
Marina.G.Raghu
@raghu_socialist
திரையுலகை வாழ வைப்போம் அதில் எங்கள் அண்ணனை ஆள வைப்போம்|மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்|இயக்க தொடர்புக்கு-9047870010
ID: 921418856408563712
20-10-2017 16:52:29
39,39K Tweet
1,1K Followers
614 Following

என் அன்பிற்கினிய தளபதி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மெரினா G. ரகு அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🏻 தொடர்ந்து ஒன்றாக உழைப்போம்!! Marina.G.Raghu





கோடை வெப்பத்தைத் தணிக்க, சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிப் பழங்கள் வழங்கப்பட்டன. தம்பிகளுக்கு அன்பும், பாராட்டுக்களும்! நற்பணிகள் தொடரட்டும் ❤️👍 #SK Sivakarthikeyan #SKNI #SKFC

நன்றே செய் ! அது இன்றே செய்!! Sivakarthikeyan All India SKFC செயல் புயல் மோகன்தாஸ் ஆறுமுகம் ANAND SKFC Navaneethan #SKFC #CentralEastSKFC


மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் நற்பணி சான்றோர் குரலில்... ❤️ All India SKFC ANAND SKFC Navaneethan Marina.G.Raghu மத்திய சென்னை ஆதி #SKNI #AllIndiaSKFC #Madharasi #SK24 #Parasakthi



Celebrating 3 years of the Mega Blockbuster #DON. A film that moved us from laughter to tears and left a lasting impact beyond the screen ❤️ #SK Sivakarthikeyan Cibi Chakaravarthi Anirudh Ravichander Sivakarthikeyan Productions #3YearsofDON #KingSK #3YearsofMegaBlockbusterDON





இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்க வீட்டு பிள்ளையின் செல்லப் பிள்ளை #PavanSK ❤️ Sivakarthikeyan All India SKFC #HBDPavanSK #Madharasi #Parasakthi



இன்று மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி தலைமை சார்பாக கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பொது மக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது ❤️ Sivakarthikeyan All India SKFC ANAND SKFC Navaneethan Sivakarthikeyan Narpani Iyakkam Marina.G.Raghu மத்திய சென்னை ஆதி balamurali arulraj



