
Singai G Ramachandran
@ramaaiadmk
Be the change!
Politician from @IIMAhmedabad,
Founder: The Social Media Company, State Secretary: AIADMK Student Wing,
Office: +919962895627
ID: 2872846219
http://www.singaigramachandran.in 23-10-2014 06:59:29
16,16K Tweet
64,64K Followers
1,1K Following



நாவடக்கம் தேவை! Mind your words! Dr. T R B Rajaa DMK IT WING


அட்ரெஸ் கிடைத்து அறிவாலயத்துக்கு வந்தால் என்ன நடக்குமென DMK IT WING-ன் இரண்டாம் தர செயலாளர் Dr. T R B Rajaa -வின் அப்பாவே சொல்லி இருக்கிறார், இதோ தங்களின் வீர வரலாறு! 👇👇

கீழடியில் 3 கட்ட அகழாய்வோடு மத்திய அரசு நிறுத்திய போது 55 லட்சம் நிதி ஒதுக்கி அதை தமிழக தொல்லியல் துறை தொடர உத்தரவிட்டது மாண்புமிகு திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு, 4,5,6 கட்ட அகழாய்வுகளை நடத்தி அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்களை ஆய்வுக்கு அனுப்பியதும்



திமுக பெண் கவுன்சிலரே சொல்கிறார், M.K.Stalin ஆட்சியில் பள்ளிக் மாணவர்களுக்கு கழிவறை கூட கட்டித் தரவில்லை, குப்பைகளை அகற்றுவதில்லை என நாங்கள் சொல்லவில்லை, திமுக கவுன்சிலர் தான் சொல்லி போராட்டம் செய்கிறார், Dr. T R B Rajaa இதற்கு ஒரு கார்ட்டூன் போடலாமே??


கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியாளர்களைத் தவிர! மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சர் M.K.Stalin இருக்கிறார்.









பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த விடியா திமுக M.K.Stalin மாடல் அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு


சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு அஇஅதிமுக மாணவர் அணி துணை நிற்கும்! விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் M.K.Stalin இல்லையென்றால் கழக மாணவர் அணி, கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும்!
