
Ravikumar R
@ravikumar_dir
Tamil film Director | screenplay Writer | #IndruNetruNaalai | #Ayalaan
ID: 425764561
http://facebook.com/ravikumar.ravi.37 01-12-2011 11:59:20
1,1K Tweet
33,33K Followers
57 Following



Dear Bejoy & Phantom FX Team, Thank you for your exceptional VFX work on Ayalaan. From the lifelike alien to stunning visuals, your creativity brought the story to life. Truly grateful for your dedication. Looking forward to future collaborations! PhantomFX Studios Bejoy Arputharaj

Dear Sivakarthikeyan Brother, It’s been a year since Ayalaan released, and I can’t thank you enough. Your dedication and belief in the film kept us all going. You carried the film on your shoulders and made it unforgettable. Thank you, brother! ♥️ Let’s create more magic soon.


இரும்பின் தொன்மை குறித்தான காணொலி #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin Thangam Thenarasu M.P.Saminathan

இரும்பின் தொன்மை 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் #CMMKSTALIN l #DyCMUdhay #TNDIPR l CMOTamilNadu M.K.Stalin M.P.Saminathan Thangam Thenarasu





#பராசக்தி 🔥🔥🔥 மிகப்பெரிய வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் Sivakarthikeyan பிரதர் 💐💐 & Aakash baskaran பிரதர் 💐💐


பல சவால்களும் சாதனைகளும் கடந்து 13வருட பயணத்தில் மக்கள் மனதில், ரசிகர்கள் நெஞ்சத்தில் தனி இடத்தை பிடித்திருக்கிறீர்கள். பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கின்றீர்கள் இனிவரும் காலத்தில் நீங்கள் தமிழ் சினிமாவின் முகமாக மாறுவது தவிர்க்க முடியாதது. வாழ்க Sivakarthikeyan பிரதர்💐

🤩டீசர் ரொம்பவும் அழகாக இருக்கிறது. மனதோடு பேசும்படியான மொழியில், அட்டகாசமான இசையில் பார்க்க தூண்டுகிறது. மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துக்கள் பிரதர் arun Viswa Sri Ganesh #siddharth 💐💐 #3bhk

தொடர்ந்து வித்யாசமான படங்களை, கடும் உழைப்பை கொடுக்கவேண்டுமென்ற உங்கள் முனைப்பு இன்னும் இன்னும் பெரும் உயரத்திற்கு ஏற்றிச்செல்லும். வளத்துடன் நலத்துடன் நீண்டுவாழ வாழ்த்துகிறேன் அன்பு சகோதரரே Sivakarthikeyan 💐💐 #HappyBirthdaySivakarthikeyan



#YUGAM – A bold vertical web series by Kulandai Velappan! Streaming now on Vertical La Cinemas YouTube. Support fresh, fearless storytelling!💐💐 youtube.com/playlist?list=… VERTICAL LA CINEMAS Narmadha Balu Kulandai velappan V.J Sabu Joseph @sureshchandraa Abdul Nassar

உறவுகளுக்குள் ஏற்படும் உணர்வுப்போராட்டத்தை அனைத்து கதாபாத்திரங்களும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் நிச்சயம் உங்கள் இதயத்தை தொடும். நிச்சயமான வெற்றிப்படம் வாழ்த்துக்கள்Actor Soori அண்ணா💐💐Congrats entire Team💐💐

Heartfelt congratulations editor leo john paul on stepping into the world of direction! 💐💐 Wishing you great success for your #MAARGAN ▶️ youtu.be/S27THSM8yd4 #MaarganFromJune27 vijayantony Ajay Dhishan DOP yuva Fatima vijay Antony Brigida saga P.samuthirakani