தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile
தோழர் ஆதி

@rjaadhi2point0

மனிதன், ரசிகன், கலைஞன் || ScreenWriter / Filmmaker in Tamil Cinema || கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! ~ புரட்சியாளர் Dr.Ambedkar 💙

ID: 811897004762636288

linkhttps://letterboxd.com/Thozhar_Aadhi/?fbclid=PAAaboq0pgca8-0J0x2M-gKe_pO30SVgJC9ju9NEa0CgDpDqF3tWIP2 calendar_today22-12-2016 11:31:45

158,158K Tweet

17,17K Followers

1,1K Following

தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

Nooo.. இந்த வாட்டி #RCB தான் IPL Champions ✍️ 2nd place க்கு வேணா மத்த teams compete பண்ணுங்க.. Cup ஜெயிக்கிற ஆசை இருந்தா, இப்போவே Walk over குடுத்துட்டு போயிருங்க.. பயணச் செலவாவது மிச்சம் ஆகும்.. 😎

CS Amudhan (@csamudhan) 's Twitter Profile Photo

#AnnualReplug The year was 2010, Tamizh Padam had released a week back. I received a call asking me to rush to what was then Four Frames theatre. The person calling only knew that “somebody important” was going to watch the film & the producers had requested that I be present.

தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

மாசத்துக்கு ஒரு Match ஒண்டி ஜெயிக்கிற #CSK மாதிரி, ஓவருக்கு ஒரு பந்து தான் பேட்டுலயே படுது Vadhera வுக்கு 😳😢

தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

குருனால் பாண்டியா Contain பன்றாப்ல.. Hazlewood Bowling அ பொளக்கறானுக 🤣

குருனால் பாண்டியா Contain பன்றாப்ல.. Hazlewood Bowling அ பொளக்கறானுக 🤣
தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

ஏண்டா Stoinis, உன்னைய ஏதோ பெரிய ரவுடினு சொன்னாங்களே டா.. நீ என்ன ரெண்டு பால் கூட தாங்காம அவுட் ஆகிட்ட

ஏண்டா Stoinis, உன்னைய ஏதோ பெரிய ரவுடினு சொன்னாங்களே டா.. நீ என்ன ரெண்டு பால் கூட தாங்காம அவுட் ஆகிட்ட
தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

இல்ல இல்ல.. #RCB மொதல் கப்பு வாங்கறதுக்கு இது ஈசி வின்னா இருக்கு.. நாங்க ஒத்துக்கிட மாட்டோம்.. நீங்க Rematch வைங்க.. நாங்க மறுபடியும் மொதல்லருந்து ஆடி ஜெயிக்கறோம்.. #RCBvPBKS

இல்ல இல்ல.. #RCB மொதல் கப்பு வாங்கறதுக்கு இது ஈசி வின்னா இருக்கு.. நாங்க ஒத்துக்கிட மாட்டோம்.. நீங்க Rematch வைங்க.. நாங்க மறுபடியும் மொதல்லருந்து ஆடி ஜெயிக்கறோம்..

#RCBvPBKS
தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

அட ஏற்கனவே தெரிஞ்ச விசயம் தானேப்பா இது அப்டினு பெரிய Excitement ஏ வரமாட்டுது.. நம்ம ரேஞ்சுக்கு கெத்தான டீம் எதனா இருந்தாலாச்சும் பரவால்ல.. ஒரு சவாலே இல்லப்பா இந்த சீசன்ல.. அடுத்த சீசனாச்சும் Tough குடுக்குற மாதிரி யார்னா Opponents இருந்தா கூட்னு வாங்க.. #RCB - தாயம்! 😎

தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

இப்பவே Note பண்ணி வெச்சுக்கங்க.. #RCB - #IPL2026 ல 2nd IPL Title அடிக்கிறோம் சின்னசாமி Stadium ல.. 2வது இடத்துக்கு போட்டி போடறவன் எவன்னாலும் வந்து சேரு..

தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

இந்த வருஷம்.. இல்ல இல்ல.. இனி எப்போமே செவுரு எங்களுக்கு தான்.. நாங்கல்லாம் அந்த காலத்துலனு பேசற பழைய பீசுங்க பூராம் அப்டியே திண்ணைல உக்காந்து ஓரமா பொலம்பிட்டு இருங்க.. 😎 #RCB

இந்த வருஷம்.. இல்ல இல்ல.. இனி எப்போமே செவுரு எங்களுக்கு தான்.. 

நாங்கல்லாம் அந்த காலத்துலனு பேசற பழைய பீசுங்க பூராம் அப்டியே திண்ணைல உக்காந்து ஓரமா பொலம்பிட்டு இருங்க.. 😎

#RCB
தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்! This Is for you Thalaiva! AB de Villiers 💙🫡🫂🥹

தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்!

This Is for you Thalaiva! <a href="/ABdeVilliers17/">AB de Villiers</a> 💙🫡🫂🥹
தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

#RCB Cup ஜெயிச்ச சந்தோஷம் மட்டுமில்லாம, Dream 11 Contest ல ஜெயிச்சதுக்கு 4000 ரூவா பரிசுப்பணம் வேற கொடுத்துருக்காங்க இன்னைக்கு Cho Chweeet!!

தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

ப்ரீத்தி ஜிந்தா என்ன மனநிலைல இருப்பாங்கன்னு தெரியலையே பாவம் 😢 அதை நெனச்சா தான் மனசெல்லாம் வலியா இருக்கு.. Stay strong doli Preity G Zinta 💙🫂

ப்ரீத்தி ஜிந்தா என்ன மனநிலைல இருப்பாங்கன்னு தெரியலையே பாவம் 😢
அதை நெனச்சா தான் மனசெல்லாம் வலியா இருக்கு..

Stay strong doli <a href="/realpreityzinta/">Preity G Zinta</a> 💙🫂