RJ Vignesh Kanth (@rjvigneshkanth) 's Twitter Profile
RJ Vignesh Kanth

@rjvigneshkanth

Actor, Anchor,
Managing Director of - @blacksheepTamil @unakkennapaa

ID: 4873988533

linkhttps://www.facebook.com/rjvjvignesh calendar_today07-02-2016 14:05:32

785 Tweet

42,42K Followers

427 Following

RJ Vignesh Kanth (@rjvigneshkanth) 's Twitter Profile Photo

இதை பார்த்து #implementPCA வலியுறுத்தும் அனைவருக்கும் நன்றி...!!

RJ Vignesh Kanth (@rjvigneshkanth) 's Twitter Profile Photo

#BringBackTamils 700 மாணவர்கள் Kyrgyzstan நாட்டில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தயவுசெய்து மனிதாபிமானத்தோடு மாணவர்களை விரைவாக அழைத்துவந்து அவர்களின் தாய்மார்களிடம் அந்தப் பிள்ளைகளை சேர்க்க வேண்டும். அதிகம் பகிருங்கள்.. nandri Rajmohan anna for the first voice...

RJ Vignesh Kanth (@rjvigneshkanth) 's Twitter Profile Photo

எது ஆபாசம் ? உறுப்புகளை காக்க சொல்வது ஆபாசமா ? அப்போ, உறுப்புகளே ஆபாசம் தானே... ?! பகுத்து அறிவதற்கும் ஒரு விசாலமான பார்வை தேவை... வாய் இருக்குனு பேச ஆரம்பிச்சா , விவாதம் பிறக்காது, வெறுப்புணர்வே விஞ்சி நிற்கும் .. #ihatenegativepropaganda #கருப்பர்கூட்டம்