SAJISALEEM (@sajisaleem2) 's Twitter Profile
SAJISALEEM

@sajisaleem2

film maker

ID: 1038748538618834944

calendar_today09-09-2018 11:18:45

118 Tweet

62 Followers

412 Following

VISHNU VISHAL - VV (@thevishnuvishal) 's Twitter Profile Photo

When d one n only superstar Rajinikanth surprises u with a phone cal ,u jump in joy :) #Ratsasan some of d words he used ‘FANTASATIC,FANTASTIC,FANTASTIC’ ‘Nadippu dhool kelapitingu’ ‘police unifrom le semma fit’ ‘villain yaaru? super body language’ ‘dir n unga combo super’

VISHNU VISHAL - VV (@thevishnuvishal) 's Twitter Profile Photo

Got a great opportunity to show #Ratsasan to my fav bollywood drctr NEERAJ PANDEY sir(Wednesday,Baby,special26,M.S Dhoni) before release:) He is such a great judge that he predicted this to b a big big hit :)wat a great feelin when he said my performance was sincere n earnest :)

Got a great opportunity to show #Ratsasan to my fav bollywood drctr NEERAJ PANDEY sir(Wednesday,Baby,special26,M.S Dhoni) before release:) He is such a great judge that he predicted this to b a big big hit :)wat a great feelin when he said my performance was sincere n earnest :)
சிந்தன் - Sindhan (@sindhan) 's Twitter Profile Photo

தோழர் #சுந்தரவள்ளி மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் காவல்துறை பதிந்துள்ள வழக்குகள் பகிரங்க மிரட்டல். அதிமுக அரசு தன் எஜமானர்களுக்கு ராஜாவை மிஞ்சிய் எச்.ராஜ விசுவாசியாக, தரங்கெட்ட நிலையில் செயல்படுகிறது. உலகப்பெரும் எதேச்சாதிகாரிகளின் புதைமேட்டைக் கேளுங்கள், வரலாறு புரியும்.

SAJISALEEM (@sajisaleem2) 's Twitter Profile Photo

பல கதைகள் பேசி பல கனவுகள் வீசி சிலரின் குறைகளை தாங்கி பலரின் குற்றங்கள் ஆய்ந்து நாட்டாமைகள் தீர்ப்பெழுதிய பசுமை நீதிமன்றம்

பல கதைகள் பேசி
பல கனவுகள் வீசி
சிலரின் குறைகளை தாங்கி
பலரின் குற்றங்கள் ஆய்ந்து
நாட்டாமைகள் தீர்ப்பெழுதிய
பசுமை நீதிமன்றம்
SAJISALEEM (@sajisaleem2) 's Twitter Profile Photo

எவன் அப்பன் வூட்டு காசு..அம்பானிக்கும் அதானிக்கும் ஆர்டர் எடுக்க போகவர எங்க வரிப்பணந்தான் கெடச்சுதா "கேப்மோடி" பயலே

SAJISALEEM (@sajisaleem2) 's Twitter Profile Photo

கேரளாவில் பத்துகாசுக்கு தேறாத BJP, தொடர்ந்து பந்த் நடத்தி கொண்டிருப்பதை பினராயி விஜயனின் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மகாகேவலம்

SAJISALEEM (@sajisaleem2) 's Twitter Profile Photo

ஆயிரம் பழிபாவங்கள் யார் சொன்னாலும் இளம் தலைவன் ராகுலின் முகத்தில் ஒரு சின்ன வில்லத்தனத்தையும் பார்க்க முடியவில்லை.. இந்திய திரைக்கதையில் மோசமான வில்லன் மோடிக்கு, சூப்பர்பவராய் கதாநாயகன் ராகுல் கிடைத்திருக்கிறார்

ஆயிரம் பழிபாவங்கள் யார் சொன்னாலும் இளம் தலைவன் ராகுலின் முகத்தில் ஒரு சின்ன வில்லத்தனத்தையும் பார்க்க முடியவில்லை.. 
இந்திய திரைக்கதையில் மோசமான வில்லன் மோடிக்கு, சூப்பர்பவராய் கதாநாயகன் ராகுல் கிடைத்திருக்கிறார்
SAJISALEEM (@sajisaleem2) 's Twitter Profile Photo

ஒரு இந்துவாகிய நரேந்திரன் பொதுமக்கள் முன்னிலையில், தாடி வைத்திருந்த குற்றத்திற்காக அகமதுவை அடித்தே கொன்றான். இது குற்றமா? இல்லையா?

Vanitha (@vanitha06119914) 's Twitter Profile Photo

இப்போ எல்லாம் இந்த டிவிட்டர் பக்கம் வரவே பிடிக்கல😞 பெண்கள் என்றாலே அவங்கள கடுமையா தாக்கி பேசுறது, ரெட் லைட் ஏரியா அப்டின்னு சொல்றது இந்த சங்கிங்க அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுது😔😔

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

#BREAKING | மகாராஷ்டிரா - 700ஐ கடந்தது! மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 748ஆக உயர்ந்தது! இன்று ஒரே நாளில் 113 பேருக்கு புதிதாக கொரோன உறுதி செய்யப்பட்டது.. ns7.tv | #Covid19 | #CoronaPandemic

Galatta Media (@galattadotcom) 's Twitter Profile Photo

பேசும் படம்! விளக்கும் இல்லை, வீடும் இல்லை. #9pm9minute #GalattaShots #GalattaTamil #GalattaMedia

பேசும் படம்!                                                                                               

விளக்கும் இல்லை, வீடும் இல்லை.  

#9pm9minute #GalattaShots #GalattaTamil #GalattaMedia
mathimaran (@mathimaran) 's Twitter Profile Photo

டிரம்ப் மிரட்டலுக்கு; கொரானாவை எதிர்கொள்ளும் எளிய வழியாக கை தட்டல், விளக்கேற்றல் போன்று 9 கோள்களையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தும் பயிற்சியாளர்களை ஏற்றுமதி செய்திருக்கலாமே?