ADMK S. Michael Rayappan
@smradmk
Official account | Ex - MLA Radhapuram
ID: 1111498943828017152
29-03-2019 05:22:53
122 Tweet
112 Followers
10 Following
4,000 கோடி ரூபாய் செலவு செய்தும் ஏன் மழை தண்ணீர் வடியவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்
மீட்பு பணி என்ற பெயரில் இந்த அறிவார்ந்த DMK IT WING கூட்டத்தின் அலப்பறை தாங்கலடா சாமி... 😀
#உருட்டு_உதயநிதி யை வெளுத்து வாங்கிய இங்கிலிஷ் டீச்சர்... "பெண்களை இப்படி தான் மரியாதை குறைவா நடத்துவீங்களா என ஆவேசம்.." #4000_கோடி_என்னாச்சு #மிதக்கும்_4000கோடி #chennaicyclone #ChennaiRains #ChennaiRains2023 #ChennaiRain #Chennai AIADMK - SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK NewsJ
Eight years since our blockbuster movie #Eetti released. 😇 Special thanks to Atharvaa Sri Divya Raviarasu ADMK S. Michael Rayappan Seraphin R Xavier
Can’t believe it’s been 13 years already since #ThenmerkuParuvakaatru released in theatres. VijaySethupathi ADMK S. Michael Rayappan Seraphin R Xavier
சிறுபான்மை மக்களின் வீடுகளை இடித்த விடியா திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. K.C Veeramani - Say No To Drugs & DMK அவர்கள், இஸ்லாமிய மக்களின் மொழியான உருதில் தனது கண்டன உரையாற்றினார்.
மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும். - மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் அறிவிப்பு.