
R Rajendran
@salemrrajendran
District Secretary - Salem Central DMK | Minister for Tourism - Govt of Tamil Nadu | MLA - Salem North Constituency, Tamil Nadu| Belongs to the Dravidian Stock
ID: 1010819237437267968
24-06-2018 09:37:41
5,5K Tweet
30,30K Followers
5 Following


வருங்கால தலைமுறைக்கு இவ்வுலகை மாசின்றி வழங்கிடும் உன்னத நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆலோசனையின் பேரில், தூய்மை தமிழ்நாடு நிறுவனம்(CTCL) மூலம் செயல்பட்டு வருகிறது #தூய்மை_Mission . அதன் முதற்கட்டமாக #WorldEnvironmentDay-வான இன்று, தமிழ்நாடு


கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் முன்னிலையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் திரு.பி.சுப்பிரமணியம் அவர்களிடம்





சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வருகின்ற 11ஆம் தேதி வருகை தர உள்ளார்.முதலமைச்சர் கலந்து கொள்ளவிருக்கும் சேலம் மருத்துவ கல்லூரி மைதானம்-விழா மேடை அமைக்கும் பணிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள்










சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வருகின்ற 11ஆம் தேதி வருகை தர உள்ளார்.முதலமைச்சர் கலந்து கொள்ளவிருக்கும் சேலம் மருத்துவ கல்லூரி மைதானத்தில் விழா மேடை அமைக்கும் பணிகள், பாதுகாப்பு



