
💙தேவி 💓ப்ரியா💜
@saradhasus86490
ID: 1918590069964984322
03-05-2025 08:56:01
381 Tweet
93 Followers
7 Following





ஒருமுறை .... கண்ணுக்குள் .... வந்துவிடு... உன்னை கண்ணுக்குள் புதைத்து .... வைத்திருக்கிறேன்.. என்னால் உனக்கு ... கண்ணீர் வந்தால் ... உனக்கும் சேர்த்து நானே .... அழுதுவிடுகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 💙தேவி 💓ப்ரியா💜




💙தேவி 💓ப்ரியா💜 துவண்டே போனாலும் தூக்கி நிறுத்துவதில் வல்லவர்கள் பெண்கள்.... ஆண்களின் வாழ்க்கையை 😇😇😇😇😇😇 என்ன நான் சொல்றது? 😊😊😊😊


💙தேவி 💓ப்ரியா💜 Laxmi Kamalaxmi Good morning gorgeous😍✨❤ Devi👸
