𝗔𝗞பக்தன்_சதீஷ்™ (@sathish_ak_) 's Twitter Profile
𝗔𝗞பக்தன்_சதீஷ்™

@sathish_ak_

#AK || #THALAIVAR || #U1 ||
வாழு..வாழவிடு..|| || No Guts No Glory ||

ID: 1130723864084852737

calendar_today21-05-2019 06:35:51

21,21K Tweet

713 Followers

1,1K Following

𝗔𝗞பக்தன்_சதீஷ்™ (@sathish_ak_) 's Twitter Profile Photo

முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.. ☺️ நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏 #GoodMorning #HappySunday

venkat prabhu (@vp_offl) 's Twitter Profile Photo

Time flying!!! #14YearsOfMankatha #Thala50 #aVPgame this is how it all started!! Raja yuvan #sakthisaravanan #stuntsilva #pkl #Premgi #vasuki #SunPictures #cloudninemovies

💥பாண்டியநாட்டுக்காரன் 💥 (@lsmlpoosai) 's Twitter Profile Photo

அஜித்குமாரின் 50வது படம் மட்டுமில்ல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை ஆட்டம் காட்டி அதிர வைத்த படம் மங்காத்தா அதுக்குள்ள 14 வருஷம் ஆச்சு 🙌💥 #14YearsOfMANKATHA #14YrsOfTrendsettingMANKATHA #AjithKumar

அஜித்குமாரின் 50வது படம் மட்டுமில்ல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை ஆட்டம் காட்டி அதிர வைத்த படம் மங்காத்தா அதுக்குள்ள 14 வருஷம் ஆச்சு 🙌💥

#14YearsOfMANKATHA 
#14YrsOfTrendsettingMANKATHA #AjithKumar
Satvik:THALA (@satvik_ak_) 's Twitter Profile Photo

அரங்கம் அதிர விசில் பறந்தநாள் 💥💥💥💥 #14YearsOfMankatha #14yearsoftrendsettingmankatha

அரங்கம் அதிர விசில் பறந்தநாள் 💥💥💥💥
#14YearsOfMankatha
#14yearsoftrendsettingmankatha
KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS (@engineerkpn) 's Twitter Profile Photo

தலைவர் அரசியலுக்கு வரும் போது, இவருடைய தனி மனித தாக்குதல் எல்லை மீறி சென்றது தலைவர் அரசியல் வரவில்லை என்ற போது இவர் தலைவரை பாராட்டுவது எத்தனை பேருக்கு பொருந்துகிறது இவர் மட்டும் இல்லை, திராவிட சிந்தாந்தவாதிகள் பலரும் அப்போது, எதிர்த்து பேசினர் இவர்கள் எதிரிகள் என நாம 1/n

தலைவர் அரசியலுக்கு வரும் போது, இவருடைய தனி மனித தாக்குதல் எல்லை மீறி சென்றது 

தலைவர் அரசியல் வரவில்லை என்ற போது இவர் தலைவரை பாராட்டுவது எத்தனை பேருக்கு பொருந்துகிறது 

இவர் மட்டும் இல்லை, திராவிட சிந்தாந்தவாதிகள் பலரும் அப்போது, எதிர்த்து பேசினர் 

இவர்கள் எதிரிகள் என நாம  1/n
NFA 🧛 AK mafia🧛 (@amuthankan22128) 's Twitter Profile Photo

இந்த வீடியோ இல்லாம மங்காத்தா celebration ah 😍😍😍😍😍😍😍 #14YearsOfMankatha #Ajithkumar𓃵

NFA 🧛 AK mafia🧛 (@amuthankan22128) 's Twitter Profile Photo

RK க்கு அப்பறோம் சிகரெட் பிடிக்குற மாஸ் சீன்க்கு set ஆன ஒரே ஆள் AK தான்......... But அது தவறுன்னு புரிஞ்சு மங்காத்தாக்கு அப்பறோம் திருத்திக்கிட்டாரு...... #14YearsOfMankatha

தனி மனிதன் ✨ (@thanioruvan_18) 's Twitter Profile Photo

14 YEARS OF CULT BLOCKBUSTER MANKATHA..... 💥💥 Best Acting + Best Music + Best Screenplay + Best Direction... In The History Of Kollywood... A Complete Package Of Cinema... இத விட பெஸ்ட் மூவி காட்டுறவனுக்கு Lifetime Settlement டா..... 🥵💥 #Mankatha 🥵 venkat prabhu 💥

𝗔𝗞பக்தன்_சதீஷ்™ (@sathish_ak_) 's Twitter Profile Photo

கோவிலில் கடை நடத்தி வருமானம் சம்பாரிச்சா இனிக்குது... அதே சாமி ஊர்வலம் உங்க தெரு வழியா போனா கசக்குதா...??? என்னமாதிரியான Double standard டா இது ???