
சீமான்
@seemanofficial
செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg t.me/SeemanOfficial
ID: 922700987822882816
https://www.naamtamilar.org 24-10-2017 05:47:13
4,4K Tweet
656,656K Followers
7 Following






மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! naamtamilar.org/676w CMOTamilNadu M.K.Stalin




ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க, குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! naamtamilar.org/kkqsr2 ஒருங்கிணைப்பு குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing


தமிழிளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்! naamtamilar.org/tbh9qn CMOTamilNadu M.K.Stalin வேலூரைச் சேர்ந்த பதினாறே வயதான அன்புமகள் விஷ்ணுபிரியா தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்பத்தின் நிலைகண்டு,



கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! naamtamilar.org/uk1sim CMOTamilNadu M.K.Stalin




தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லறைத்தோட்டங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்க, அவற்றை கிறிஸ்தவ திருச்சபைகளிடம் ஒப்படைக்க வேண்டும்! naamtamilar.org/5asm CMOTamilNadu M.K.Stalin




