
Sevak Sathya - மோடியின் குடும்பம்
@sevakofmata
நீ வந்தால் நான் உன்னுடன்
நீ வராவிட்டால் நான் மட்டும்
நீ எதிர்த்தால் உன் எதிர்ப்பையும் மீறி
என் நாட்டிற்காக என் பணி தொடரும் | #ModiKaParivar #மோடியின்_குடும்பம
ID: 532295327
21-03-2012 15:02:31
42,42K Tweet
13,13K Followers
2,2K Following



போர் பதற்றம் நிலவும் ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்டுத்தர வேண்டி நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் கடிதம் எழுதிய நிலையில், அவர்களை பத்திரமாக மீட்டு அழைத்துவந்த மத்திய வெளியுறவுத்துறை..!




Shri Akhilandeshwari sametha Shri Agastheeswarar temple at Kattankulam village, Kanchipuram. Currently neglected and in dilapidated state, this pallava era temple probably more than 1000 yrs old sees puja only on pradosham day. Gopalakrishnan M 🇮🇳 (மோடியின் குடும்பம்) Credits: Gopalan Shivaraman



17வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பாரதத்தின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார் நமது பிரதமர் திரு. Narendra Modi அவர்கள்!






பாரத நண்பன் ரஷ்யா உலகின் முதல் நாடாக ஆப்கன் அரசை அங்கீகரிக்க தயாராகிறது. தாயாக தன் கடமை உணர்ந்து வளரும் நாடான தன்னால் முடியாததை வல்லரசு ரஷ்யா மூலம் சாதிக்கும் பாரதம்! facebook.com/share/p/19eKdC… Narendra Modi K.Annamalai Dharmic Indians Karthik🇮🇳கார்த்திக் Sevak Sathya - மோடியின் குடும்பம் $undar🚩






அஇஅதிமுக பொதுச்செயலாளர் திரு.Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் தொடங்கி உள்ள #மக்களைக்_காப்போம் #தமிழத்தை_மீட்போம் சுற்றுப்பயணத்தில் நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்களின் எழுச்சி உரை..!
