Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile
Su Venkatesan MP

@suve4madurai

Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM. மதிப்புறு தலைவர் @தமுஎகச

ID: 1108944147589656579

calendar_today22-03-2019 04:11:02

6,6K Tweet

201,201K Followers

69 Following

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் அறம்சார் அரசியலின் அடையாளம் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் 104வது பிறந்த நாள் இன்று. #CPIM #ComradeNS #NSankaraiah #FreedomFighter #CommunistLeader #CPIMLeader

சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் அறம்சார் அரசியலின் அடையாளம் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் 104வது பிறந்த நாள் இன்று. #CPIM #ComradeNS #NSankaraiah #FreedomFighter #CommunistLeader #CPIMLeader
Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அதிக அணை கட்டியவர் என்றோ , அதிக சாலை வசதிகள் அமைத்தவர் என்றோ நினைவு கூறுவதில்லை. மாறாக கல்விக்கண் திறந்த காமராஜர் என்று தான் அவரை நினைவு கூறுகிறோம். கல்வி என்பது காரிருள் அகற்றும் ஒளி. அது தலைமுறைகளைத் தாண்டியும் சுடர் வீசும். எனவே தான்

Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசு ஆண்டு தோறும் 8 ஆம் வகுப்பில் NMMS தேர்வில் தேர்ச்சி பெறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையை 1500 ஆகவும், ஒரு லட்சம் மாணவர்கள் என்ற எண்ணிக்கையை பத்து லட்சமாகவும் உயர்த்த வேண்டுமெனக்

Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

நாளை வெளிவர உள்ள ஆனந்தவிகடன் இதழில்… “வேள்பாரி வெற்றி விழா” விகடன் Rajinikanth Shankar Shanmugham Gobinath Chandran Rohini Molleti Suve Velpaari #வேள்பாரி100000 #Velpari

நாளை வெளிவர உள்ள ஆனந்தவிகடன் இதழில்…
“வேள்பாரி வெற்றி விழா”

விகடன் Rajinikanth Shankar Shanmugham Gobinath Chandran Rohini Molleti Suve Velpaari

#வேள்பாரி100000
#Velpari
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | கீழடி அறிக்கை திருத்த விவகாரம் - எம்.பி. சு.வெங்கடேசன் காட்டம் #SunNews | #Keeladi | #Amarnath | #SuVenkatesan

Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

“கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மையை மாற்றுவது குற்றம். அந்த குற்றத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்” என்று அமர்நாத் இராமகிருஷ்ணன் சொல்கிறார். நாங்கள் திருக்குறளையே மாற்றுகிறோம், நீ என்ன ஒரு அறிக்கையை மாற்ற மறுக்கிறாய் என ஆளுநர் மாளிகை ஆச்சரியம்! #Thirukural #திருக்குறள் #RajBhavan

“கீழடி அகழாய்வில்
கண்டறிந்த உண்மையை மாற்றுவது குற்றம். அந்த குற்றத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்” என்று அமர்நாத் இராமகிருஷ்ணன் சொல்கிறார்.

நாங்கள் திருக்குறளையே மாற்றுகிறோம், நீ என்ன ஒரு அறிக்கையை மாற்ற மறுக்கிறாய் என ஆளுநர் மாளிகை ஆச்சரியம்!

#Thirukural
#திருக்குறள்
#RajBhavan
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | "அமர்நாத் ராமகிருஷ்ணாவின் உறுதி நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம்.. அவர் கண்டுபிடித்த ‘கீழடி உண்மை’தான் இந்த உறுதிக்கு காரணம்" மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் பேட்டி #SunNews | #SuVenkatesan | #AmarnathRamakrishna | #Keeladi | Su Venkatesan MP

Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள வரி விதிப்பு ஊழல் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு. உடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன் புறநகர் மாவட்ட செயலாளர் கே.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள வரி விதிப்பு
ஊழல் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பு.

உடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன் புறநகர் மாவட்ட செயலாளர் கே.
Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை; மாண்புமிகு முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன். ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்தான

மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை; மாண்புமிகு  முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன்.

ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்தான
Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

மதுரையைச் சேர்ந்த சிந்து புகழேந்தி என்ற மாணவி பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 96.4 %மதிப்பெண் பெற்றார். பின் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல் பிரிவை தேர்வு செய்து 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்

மதுரையைச் சேர்ந்த
சிந்து புகழேந்தி என்ற மாணவி பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 96.4 %மதிப்பெண் பெற்றார். பின் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல் பிரிவை தேர்வு செய்து 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்
Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் பணியாற்ற அரசின் சார்பில் அலுவலகம் கட்டித்தரப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுந்தான் அலுவலகம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக மாநில அரசின் கவனத்திற்கு