மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@subbiahselvaa7) 's Twitter Profile
மார்கழி பனி (S.Palani) 🇮🇳

@subbiahselvaa7

திருநெல்வேலியன், துடுப்பாட்டம் ஆசிரியர் குழு,பணத்தாள் சேகரிப்பாளர், அஜித், குர்பாஸ், யூடியூபர்
Youtube Channel : Markazhipani
Ph D @ Flintoff University, London

ID: 919607053315747840

linkhttp://markazhipani.blogspot.com calendar_today15-10-2017 16:53:01

62,62K Tweet

3,3K Followers

2,2K Following

𝗔𝗞பக்தன்_சதீஷ்™ (@sathish_ak_) 's Twitter Profile Photo

துடுப்பாட்டம் மார்கழி பனி (S.Palani) 🇮🇳 The man who know Infinity Michealraj G Ramachandran ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளையாக இருந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.. The Running Horse Mohammed Siraj 🔥

மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@subbiahselvaa7) 's Twitter Profile Photo

விஜய்க்கு வெப்பன் தேவையில்லை. சன்டிவியும், கலைஞர் டிவியும் காப்பி ரைட்ஸ் வாங்கி வைத்துள்ள விஜய் படங்களே போதும்.

மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@subbiahselvaa7) 's Twitter Profile Photo

ரிஜிஸ்டர்டு போஸ்ட்ட தூக்குறாங்க. ஸ்பீடு போஸ்ட் அப்படியே இருக்கும். ரிஜிஸ்டர்டு பார்சல் இருக்கும். இவனுக என்னடான்னா குட் பை தபால் பெட்டினு 🤣🤣 தபால் பெட்டிக்கும் ரிஜிஸ்டர்டு போஸ்டுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாட்டின் நெ1 செய்தி சேனல் 🤦‍♂️🤦‍♂️

மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@subbiahselvaa7) 's Twitter Profile Photo

முட்டா முட்டைப் போண்டா, ரசிகர் மன்றங்களை கலைச்சது 2011ல இந்த போஸ்டர் எல்லாம் 2015ல அடிச்சிருக்கானுக. படிடா.... 🤣🤣🤣

மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@subbiahselvaa7) 's Twitter Profile Photo

சாதிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது ஏன்னா ஓட்டு இருக்கு. இந்த கஞ்சாவுக்கு எதிராக ஏதாவது செய்யலாமே. குறைந்தபட்சம் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காத அளவிற்கு 🤦‍♂️🤦‍♂️

மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@subbiahselvaa7) 's Twitter Profile Photo

ஆகஸ்டில் பொய் செய்தி பரப்பியதற்கு ஜூனில் பரிசு தந்த அடிபொலி காங்கிரஸ் 🤣🤣

மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@subbiahselvaa7) 's Twitter Profile Photo

நெல்லையில் டீலக்ஸ் பஸ்ஸிலும் மகளிருக்கு இலவசம். இது உண்மையானு தெரியல. ஆனா நகருக்குள் இயக்க படுற அரசுப் பேருந்து ஓட்டுநர் & நடத்துநர், தனியார் ஓட்டுநர் நடத்துனர்களால் மிரட்டலுக்கு உள்ளாகிறார்கள். அதை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

நெல்லையில் டீலக்ஸ் பஸ்ஸிலும் மகளிருக்கு இலவசம். இது உண்மையானு தெரியல. 
ஆனா நகருக்குள் இயக்க படுற அரசுப் பேருந்து ஓட்டுநர் & நடத்துநர், தனியார் ஓட்டுநர் நடத்துனர்களால் மிரட்டலுக்கு உள்ளாகிறார்கள். அதை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@subbiahselvaa7) 's Twitter Profile Photo

போட்டோ செலக்சன் சூப்பரா பண்ணி நியூஸ் போடுற Sun News இந்த நியூஸ ஏன் போடல? TN Fact Check இந்த நியூஸ் உண்மை இல்லையா?

Django Ragu (@yoursragu) 's Twitter Profile Photo

மார்கழி பனி (S.Palani) 🇮🇳 ஒரு படத்துக்கு opening scene and climax எவ்ளோ முக்கியம்னு உணர்த்திய படம். அந்த ரெண்டும் கழிச்சிட்டு பார்த்தா உண்மையில நல்ல படம் தான். Fight scenes🔥 never give up title card slow mo la வர்ற சாங் ரொம்ப நாளைக்கு அலாரம் டோன் இருந்துச்சு 😍