@sukirthanc
Film maker😍
ID: 961633775200346112
calendar_today08-02-2018 16:12:13
244 Tweet
59 Followers
417 Following
5 hours ago
🔥The 9th Round of Easy Loan, Earn $40 Reward is in progress❗️ ⏰ Promotion Period: January 15th - Feburary 15th, 2025 👉 Register now and check more details at gate.io/campaigns/358
5 years ago
அவன் பறக்கப்போகிறான் என்று பேச்சி செல்கிறாள். அதைப்போல் அவன் பிறரையும் பறக்க வைக்காமல் ஓயமாட்டான். - மாறன் 🔥-
களைத்தோடும் மனிதர்களுக்கிடையில் கலை தேடும் மனிதனாய்.Ajay பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா அண்ணா💙 குறிஞ்சி, கரும்புள்ளி, 91-19 நாம் இணைந்த படைப்புக்கள். இன்றில்லை நமக்கு நாளை சொல்லும் நம் கணக்கு💙
#காதல், #சாமுராய், #வழக்கு எண்18 பாலாஜி சக்திவேல் எனும் #சிற்பி....!!!! #Next soon..... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் sir.💙
#NewProfilePic
இனிய கூவா கூவா வாழ்த்துக்கள் தங்கம்💙 மாமானு கூப்பிடும் போது...!!!!!! முறப்பொண்ணு💙 தேவதை.
உள்ளத்தில் தூய்மையும் உடலில் வியர்வையும் உதிர்த்து உதிரும் போது மானிடன் ஆக்கபூர்வமான அபூர்வமான செயல்களை செய்து சமநிலை தலும்பாமல் நிறைவாகிறான்.⭐
4 years ago
சூடான #வேர்வைக்கு பூமியில ஈடாக சொல்லிட #ஏதுமில்ல🔥
ஒரு நாள் விதியதன் விழியை இவன், விரல் கொண்டு துளையிடுவான். அன்று #வறியவன் தன்னால், #வலியவன் ஆவான்.🔥
Love💛You
#புட்டவிக்க தெரிஞ்ச பெட்டைகளன்டா #சொல்லு.!!!!!! #சீதணமே வேணாம் அந்த தேவதைகள #அள்ளு...!!!!!
போகும்வரை போகுமிடம் தெரியாத நில்.! போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா...!
பயணம் நிகழ்கிற பாதை முழுதும் மேடையாய் மாறும்.🌟 எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம் ஓடும்.❤
ஜெயிச்சுடு கண்ணு😔 - #கர்ணன் ஜெயிச்சுடுவல்ல சாமி😞 - #மாறன்
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா இதயம் தாண்டி இறைவன் இல்லை வா. வெண்புறா 💛
The Legend of Marilyn Monroe Director Terry Sanders. Marilyn Monroe💙
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்🍂
6pm💙