
Indra Kumar Theradi
@the_indra_kumar
Living Being...
ID: 891575108736765952
30-07-2017 08:24:05
1,1K Tweet
14,14K Followers
688 Following

💥 தமிழ் நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரை மாநிலத்திற்கு பெற்று தந்தது என்ன எனும் எதிர்கட்சி அடிமைகள் மற்றும் தற்குறி அணில்களின் கேள்விக்கு பதில்களை பட்டியலிட்ட பத்திரிகையாளர் திரு Indra Kumar Theradi அவர்கள் 🔥🔥

தமிழ்நாட்டு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஒன்றிய அரசு வஞ்சிக்கின்ற நிதி விவகாரத்தில் கேட்டாரே? அது தவிர என்ன செய்தார்? என்று தொடர்ந்து சிலர் கேட்கின்றனர். அவர் இதுவரை போராடிப் பெற்றுத்தந்த வெற்றிகளில் சிலவற்றின் பட்டியல்! 🎳 Murasoli Paasarai #tnassembly #MKStalinGovt #taxdevolution

தான் தலைமைச் செயலாளரிடமோ , அமைச்சரிடமோ திட்டு வாங்கும் வீடியோவை இந்த ஆட்சியர் வெளியிடுவாரா? அப்படி வீடியோ வந்தால் அசோசியேஷன் குதிப்பார்கள். தவறை வீடியோ எடுத்துதான் சுட்டிக் காட்டணுமா? M.K.Stalin Udhay CMOTamilNadu












