TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile
TNDebateShow

@tndebateshow

சமூகநீதி, சமத்துவம் மற்றும் நமக்கான உரிமைகளை பேசும் குரல்களை ஒலிக்க செய்வோம் | Follow us for lively debates on politics and society

ID: 1808067106681884672

calendar_today02-07-2024 09:16:17

549 Tweet

936 Followers

1,1K Following

TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அபாரமான நடிப்பால் உலகை கவர்ந்து, மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் அந்த மகானுக்கு, மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். #tndebateshow #ஊடகவிவாதம் #TamilNaduNews #MKStalin #SivajiGanesan

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,
அவரது அபாரமான நடிப்பால் உலகை கவர்ந்து, மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் அந்த மகானுக்கு, மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
#tndebateshow #ஊடகவிவாதம் #TamilNaduNews #MKStalin #SivajiGanesan
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான நிலையில், விஜயின் தேர்தல் பிரச்சார பயணங்கள் தவெக அறிவிப்பின் பேரில் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #tndebateshow #ஊடகவிவாதம் #TamilNaduNews #TVKVijay #TVK #karurtragedy

கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான நிலையில், விஜயின் தேர்தல் பிரச்சார பயணங்கள் தவெக அறிவிப்பின் பேரில் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

#tndebateshow #ஊடகவிவாதம் #TamilNaduNews #TVKVijay #TVK #karurtragedy
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

We appreciate the proactive awareness by Greater Chennai Traffic Police on the risks of performing rituals like pumpkin or coconut breaking on public roads. Tradition and safety can go hand in hand but not on active roadways. Let’s celebrate responsibly. #TNDebateShow | #ஊடகவிவாதம் | #GCTP

TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

அரசியலாக்க வேண்டாம்... #tndebateshow #ஊடகவிவாதம் #Karur #karurtragedy #justiceforkarurtragedy

அரசியலாக்க வேண்டாம்...

#tndebateshow #ஊடகவிவாதம் #Karur #karurtragedy #justiceforkarurtragedy
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

இரு நாள் பயணமாக ராமநாதபுரம்... கரூர் கூட்ட நெரிசல் மரணம்... பாஜக - விஜய் இடையே மறைமுக... கரூர் நெரிசல் குறித்து விஜய்... #tndebateshow | #ஊடகவிவாதம் | #BJPGovernment | #karurtragedy | #seeman | #TVKVijay | #Thirumavalavan | #justiceforkarurtragedy

இரு நாள் பயணமாக ராமநாதபுரம்...

கரூர் கூட்ட நெரிசல் மரணம்...

பாஜக - விஜய் இடையே மறைமுக...

கரூர் நெரிசல் குறித்து விஜய்...

#tndebateshow | #ஊடகவிவாதம் | #BJPGovernment | #karurtragedy | #seeman | #TVKVijay  | #Thirumavalavan | #justiceforkarurtragedy
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

“தண்ணியில்லாத காடு” என அழைக்கப்பட்ட ராமநாதபுரம், இன்று மாற்றத்தை காண்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு: விரிவுபடுத்தப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் டிசம்பரில் செயல்படுத்தப்படுகிறது. இனி மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது! #tndebateshow | #ஊடகவிவாதம் | #தமிழ்நாடு

“தண்ணியில்லாத காடு” என அழைக்கப்பட்ட ராமநாதபுரம், இன்று மாற்றத்தை காண்கிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு:

விரிவுபடுத்தப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் டிசம்பரில் செயல்படுத்தப்படுகிறது. இனி மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது!

#tndebateshow | #ஊடகவிவாதம் | #தமிழ்நாடு
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை! கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தமிழக வெற்றி கழகத்தை நீதிபதி செந்தில்குமார் கடும் கண்டனம். #TNDebateShow | #ஊடகவிவாதம் | #karurtragedy | #TVKVijay | #justiceforkarurtragedy

விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை! கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தமிழக வெற்றி கழகத்தை நீதிபதி செந்தில்குமார் கடும் கண்டனம்.

#TNDebateShow | #ஊடகவிவாதம் | #karurtragedy | #TVKVijay  | #justiceforkarurtragedy
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

கரூரில் மனிதனால் உருவான பேரழிவு! சட்டத்தின் முன் அனைவரும் சமம் – அரசு அமைதியாக இருக்க கூடாது, நீதிபதி செந்தில் குமார். #TNDebateShow | #ஊடகவிவாதம் | #HighCourt | #SenthilKumar | #karurtragedy | #TVKVijay | #justiceforkarurtragedy

கரூரில் மனிதனால் உருவான பேரழிவு! சட்டத்தின் முன் அனைவரும் சமம் – அரசு அமைதியாக இருக்க கூடாது, நீதிபதி செந்தில் குமார்.

#TNDebateShow | #ஊடகவிவாதம் | #HighCourt | #SenthilKumar | #karurtragedy | #TVKVijay  | #justiceforkarurtragedy
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

பாஜக-வுக்கு அடிமை சாசனம்... தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த்... திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட... சபரிமலை ஐயப்பன் கோயிலில்... #tndebateshow | #ஊடகவிவாதம் | #BJPGovernment | #karurtragedy | #Bussy | #TVKVijay | #Thirumavalavan | #justiceforkarurtragedy

பாஜக-வுக்கு அடிமை சாசனம்...

தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த்...

திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட...

சபரிமலை ஐயப்பன் கோயிலில்...

#tndebateshow | #ஊடகவிவாதம் | #BJPGovernment | #karurtragedy | #Bussy | #TVKVijay  | #Thirumavalavan | #justiceforkarurtragedy
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அடித்து நொறுக்கிய வாஞ்சிநாதன்! #TNDebateShow | #ஊடகவிவாதம் | #karurtragedy | #TVKVijay | #justiceforkarurtragedy

TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசின் ஆணவத்தை... தொடர் விடுமுறை முடிந்து சென்னை... கரூர் துயர சம்பவத்தில் விஜய்... மணிப்பூரில் தேர்தலுக்கு... #tndebateshow | #ஊடகவிவாதம் | #MKStalin | #Chennai | #BJPGovernment | #karurtragedy | #TVKVijay | #justiceforkarurtragedy

ஒன்றிய அரசின் ஆணவத்தை...

தொடர் விடுமுறை முடிந்து சென்னை...

கரூர் துயர சம்பவத்தில் விஜய்...

மணிப்பூரில் தேர்தலுக்கு...

#tndebateshow | #ஊடகவிவாதம் | #MKStalin | #Chennai | #BJPGovernment | #karurtragedy | #TVKVijay | #justiceforkarurtragedy
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

சட்டப்படியானா ஆளுநரின் பொறுப்புகளை புறக்கணித்து, ஆளுநர் அரசியல் கட்சியினரைப் போல நடந்து, கடமை மறந்து செயல் புரிகிறார். #tndebateshow | #ஊடகவிவாதம் | #MKStalin | #RNRavi | #TNGovernor | #BJPGovernment

சட்டப்படியானா ஆளுநரின் பொறுப்புகளை புறக்கணித்து, ஆளுநர் அரசியல் கட்சியினரைப் போல நடந்து, கடமை மறந்து செயல் புரிகிறார்.

#tndebateshow | #ஊடகவிவாதம் | #MKStalin | #RNRavi | #TNGovernor | #BJPGovernment
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

வாக்கு திருட்டே நம்பிக்கையை ஹேக் செய்த மோசடி! #tndebateshow | #ஊடகவிவாதம் | #votechori | #Nirmalasitharaman | #GlobalFintechFest | #BJPGovernment

வாக்கு திருட்டே நம்பிக்கையை ஹேக் செய்த மோசடி!

#tndebateshow | #ஊடகவிவாதம் | #votechori | #Nirmalasitharaman | #GlobalFintechFest | #BJPGovernment
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

இந்த விபத்து நடந்து 11 நாட்கள் ஆகின்றன. இப்போது தான் வருகைக்கு அனுமதி கேட்கிறீர்கள். இது ஒரு பொறுப்புள்ள தலைவரின் நடமாட்டமா? சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக மக்கள் அருகில் இருக்க வேண்டிய நேரம்தானே இது? TVK Vijay

இந்த விபத்து நடந்து 11 நாட்கள் ஆகின்றன. இப்போது தான் வருகைக்கு அனுமதி கேட்கிறீர்கள். இது ஒரு பொறுப்புள்ள தலைவரின் நடமாட்டமா? சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக மக்கள் அருகில் இருக்க வேண்டிய நேரம்தானே இது?

<a href="/TVKVijayHQ/">TVK Vijay</a>
TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

மதத்தை மறப்போம் மனிதநேயத்தை விதைப்போம் #tndebateshow | #ஊடகவிவாதம் | #vijaysethupathi | #humanity | #religion

TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

சுயபுரிதல் வேண்டும் #tndebateshow | #ஊடகவிவாதம் | #tvk | #understanding | #accountability

TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

மனித தன்மை இல்லாதவன் விஜய் #TNDebateShow | #ஊடகவிவாதம் | #BJPGovernment | #karurtragedy | #TVKVijay | #justiceforkarurtragedy

TNDebateShow (@tndebateshow) 's Twitter Profile Photo

I am for Social Justice #tndebateshow | #ஊடகவிவாதம் | #Vetrimaaran | #socialjustice | #Rationale | #humanity