Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile
Thangam Thenarasu

@tthenarasu

Minister for Finance and Environment & Climate Change, Government of Tamil Nadu

ID: 1060995660

linkhttps://www.tn.gov.in/ta/department/9 calendar_today04-01-2013 17:41:43

3,3K Tweet

175,175K Followers

37 Following

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ம.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் முழுவதும் தமிழ் வழியில் பயின்று, யூ.பி.எஸ்.சி தேர்வில் 807 மதிப்பெண்கள் பெற்று ஐ.ஆர்.எஸ் (IRS) பணியில் சேரவிருக்கும் இளைஞர் திரு. சங்கர் பாண்டியராஜ் அவர்களுக்கு

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

இன்று விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட ஆலடிப்பட்டி கிராமத்தில் மக்களின் குறைகளை அவரவர் இல்லத்திற்கே சென்று கேட்டறிந்து 45 நாட்களில் தீர்க்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் முகாமினை பொது மக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்து

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

மக்களின் தேவைகளைக் கேட்டு, அரசு சேவைகளை நேரடியாக வழங்கும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் மக்களின் பேராதரவுடன் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சியில் உள்ள வைஜெயந்தி

மக்களின் தேவைகளைக் கேட்டு, அரசு சேவைகளை நேரடியாக வழங்கும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் மக்களின் பேராதரவுடன் நடைபெறுகிறது. 

இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சியில் உள்ள வைஜெயந்தி
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூரில் அமைந்துள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பாக நடைபெற்ற, 10 துணை சுகாதார நிலைய புதிய மையங்கள், 3 வட்டார சுகாதார நிலைய அலகு கட்டிடங்கள் மற்றும் பரளச்சி அரசு ஆரம்ப சுகாதார

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" பொருளை மையப்படுத்தி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில்,

பழமையும் பெருமையும் கொண்ட தமிழ்நாடு நாளன்று, தமிழர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று, மெட்ராஸ் மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக "தமிழ்நாடு" என மாற்றப்பட்டு, நமது அடையாளம் உலகறியப்பட்டது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் தமிழ் நாடு எனும் பெயர்

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், கழகத் தலைவர் தளபதி அவர்களின் சகோதரருமான அண்ணன் திரு. மு.க.முத்து அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். துயர் நிறைந்த இவ்வேளையில், அண்ணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், கழகத் தலைவர் தளபதி அவர்களின் சகோதரருமான அண்ணன் திரு. மு.க.முத்து அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

துயர் நிறைந்த இவ்வேளையில், அண்ணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

விருதுநகர் தெற்கு - வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் நேற்று நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுடன் கலந்துகொண்டேன். எதிர்வரும் 2026

மதுரையில் இன்று நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் 33 ஆம் ஆண்டு கருத்தரங்கத்தில் பங்கேற்றேன். இந்நிகழ்வில், கல்வெட்டு அறிஞர் முனைவர் திரு சு. இராசகோபால் அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" நூலினை மகிழ்ச்சியோடு வெளியிட்டேன். அன்றில் சித்திரக்கூடம் அமைத்திருந்த அருமையான

மண் - மொழி - மானம் காக்கவும் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளையும் ஜனநாயக விழுமியங்களையும் பேணிக் காக்கவும், தமிழ்நாட்டு மக்களை ஒரு குடையினுள் அணிதிரட்டும் விதமாக "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரை திட்டமானது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின்

கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொலிட் பீரோ உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பொதுவுடைமை அரசியல் இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராக, கேரள

கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொலிட் பீரோ உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

பொதுவுடைமை அரசியல் இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராக, கேரள
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு M.K.Stalin அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் பெற்றோரை இழந்த

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் பெற்றோரை இழந்த
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது, தமிழ்நாடு. அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான

'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை' எனவிருந்த தமிழர் எல்லையை, கங்கையும் கடாரமும் கொண்டு விரித்திட்ட செயங்கொண்டானை தலைவணங்கிடும் நன்னாள் இது. “நித்தில நெடுங்கடல், உத்திரலாடமும், வெறிமலர் தீர்த்தத்து, எறிபுனல் கங்கையும், அலைகடல் நடுவில், கலம்பலச் செலுத்தி கங்கையும் கடாரமும் கொண்டு"

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 2021-ஆம் ஆண்டு அறிவித்தபடி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட, மாமன்னன் இராஜேந்திர சோழன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழ் நிலத்தின் வரைபடத்தையே மாற்றி அமைத்த மாமன்னன் இராஜேந்திர சோழன், தனது தந்தையான புகழ்பெற்ற இராஜராஜ சோழனை விஞ்சிய வீரத் தனயன். போர்க்களத்திலேயே தனது ஆட்சிக் காலத்தின் பெரும்பகுதியைக் கழித்து, வெறும் நம் எல்லையோடு நின்றவர் அல்ல; கடல் கடந்து தனது

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட, மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் - ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு, கடல் கடந்து உலக நாடுகளின் மேல் படையெடுத்து வெற்றி கண்ட, இந்தியத் துணைக் கண்டத்தின்

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்தின் மதிப்புறு தலைவரும், புகழ்பெற்ற மருத்துவருமான 'பத்மஸ்ரீ' திரு. நம்பெருமாள்சாமி அவர்களின் மறைவு மருத்துவத் துறைக்கும், சமூகத்திற்கும் பேரிழப்பாகும். தென் தமிழ்நாட்டின் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்தின் மதிப்புறு தலைவரும், புகழ்பெற்ற மருத்துவருமான 'பத்மஸ்ரீ' திரு. நம்பெருமாள்சாமி அவர்களின் மறைவு மருத்துவத் துறைக்கும், சமூகத்திற்கும் பேரிழப்பாகும். 

தென் தமிழ்நாட்டின் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில்