TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile
TVK Party HQ

@tvkpartyhq

தமிழக வெற்றிக் கழகம் - அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்

Tamilaga Vettri Kazhagam - Official Announcements

ID: 1754106652066979840

calendar_today04-02-2024 11:36:46

171 Tweet

28,28K Followers

3 Following

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள்

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.

மாமக்கள்
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய

Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து, சமூக நீதியை நிலைநாட்ட அரும்பாடுபட்ட எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரை சாதிய வட்டத்திற்குள் அடைக்க முயலும் ஒன்றிய அரசிற்கும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் (UPSC) கடும் கண்டனம்! ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) முதல்நிலைத்

ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து, சமூக நீதியை நிலைநாட்ட அரும்பாடுபட்ட எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரை சாதிய வட்டத்திற்குள் அடைக்க முயலும் ஒன்றிய அரசிற்கும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் (UPSC) கடும் கண்டனம்!

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) முதல்நிலைத்
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நேரலை... youtube.com/live/5CKmAw2IX…

தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நேரலை... youtube.com/live/5CKmAw2IX…
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது. கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர்

இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். விடுதலைப்  போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது.

கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர்
N Anand (@bussyanand) 's Twitter Profile Photo

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருடங்களுக்குத் தண்டனைக் குறைப்போ மற்றும் வேறு எந்தச் சலுகையுமோ அற்ற ஆயுள் தண்டனையும் ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இந்த வழக்கில் குற்றவாளியான

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நேரலை... youtube.com/live/nFSsSYVEB…

தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நேரலை... youtube.com/live/nFSsSYVEB…