
VEERA VIGNESHWARAN
@tvkveera2026
கழக செய்தித் தொடர்பாளர் @tvkvijayhq
தமிழக வெற்றிக் கழகம் - த.வெ.க |
- TVK. SOCIAL JUSTICE ⚖️⚖️⚖️......
ID: 1837846360059793413
22-09-2024 13:28:47
1,1K Tweet
5,5K Followers
259 Following




🎙️ Twitter Space Alert! விஜய் அண்ணா மாணவர்களுக்கு மரியாதை தந்த விழாவை கொண்டாடலாம்! அதே நேரத்தில், திமுக-பாஜக ரகசிய சதி மற்றும் NEET குறித்து திமுகவின் இரட்டை நாடகத்தையும் தெளுரிப்போம்! ✅ Spl. Speakers: TVK Ramesh VEERA VIGNESHWARAN #VijayHonorsStudents x.com/i/spaces/1nAJE…




பொன்முடி பேரன் NEET தேர்வு எழுதியதால் திமுக NEET தேர்வை ஆதரிக்கிறது என்று நாங்கள் சொன்னால் எப்படி இருக்கும் ?? லாஜிக்கே இல்லாமல் பேசும் திமுக தற்குறிகளை வறுத்து எடுத்த தவெக செய்தி தொடர்பாளர் VEERA VIGNESHWARAN அவர்கள் 👍 #VijayHonorsStudents


கல்வி மருத்துவ கல்வி சம்பந்தமான சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசிடம் இருக்க வேண்டும் - இதுதான் தளபதியின் கொள்கை முடிவு. நேற்று நீட் பற்றி தளபதி சொன்னது மாணவர்களுகள் நீட் மட்டும் தான் வாழ்க்கைனு நம்பி ஏமாந்து தவறான முடிவை எடுக்க கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் - VEERA VIGNESHWARAN




