prapa (@thambithurai) 's Twitter Profile
prapa

@thambithurai

Human in deed😑

ID: 288505735

calendar_today26-04-2011 23:56:47

1,1K Tweet

32 Followers

0 Following

பேராவூரணி திலீபன் (@peraidileepan) 's Twitter Profile Photo

திராவிட ஆதரவாளர் கரு.பழனியப்பனுக்கு கரு பழனியப்பன் மொழியைப் பிடித்து தொங்குவது பிற்போக்குத் தனமாம்! தங்கள் நிகழ்ச்சியின் பெயரை ஏன் "தமிழா தமிழா" என்று வைத்துள்ளீர்?😡 "திராவிடா திராவிடா" என்று மாற்றுங்களேன்🤷 பிழைப்புக்காக தாங்கள் ஏன் "தமிழ், தமிழா" என்று தொங்குகிறீர்கள்?😅

திராவிட ஆதரவாளர் கரு.பழனியப்பனுக்கு <a href="/karupalaniappan/">கரு பழனியப்பன்</a> மொழியைப் பிடித்து தொங்குவது பிற்போக்குத் தனமாம்!

தங்கள் நிகழ்ச்சியின் பெயரை ஏன் "தமிழா தமிழா" என்று வைத்துள்ளீர்?😡

"திராவிடா திராவிடா" என்று மாற்றுங்களேன்🤷

பிழைப்புக்காக தாங்கள் ஏன் "தமிழ், தமிழா" என்று தொங்குகிறீர்கள்?😅
Sunandha TS (@sunandhats) 's Twitter Profile Photo

50 ஆயிரம் பின் தொடர்பாளர்களை நெருங்கிய என் பழைய கணக்கை இழந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.பல தம்பிகள் நடத்திய வலையொளிக்களும் முகனூல் பக்கங்களும் சுவடில்லாமல் நீக்கப்பட்டுள்ளன.அதனுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது பெரிதல்ல. இந்த முடக்கம் நான் கடந்த தேர்தலிலே எதிர்ப்பார்த்தது.

காளியம்மாள் பிரகாசன் (@kaliyammal_off) 's Twitter Profile Photo

திருச்சி சிறப்பு முகாமில் இன்று! எங்கள் உயிர்போனால் தான், விடுதலை கிடைக்குமானால், எங்கள் சடலத்திற்காவது கிடைக்குமாடா நீதி.. எங்களின் சாபம் ஒரு நாள் இந்த விண்ணை உடைக்கும், அப்போது உங்கள் துரோகம் கருகும்.

Dr. அக்பர் பாட்சா அப்துல் காதர் (@akbbasha) 's Twitter Profile Photo

Hearty wishes to Mr. Seeman, our one and only vision of Tamilnadu... SEEMAN : Man of wide vision Man of Peace and unity Man of lradership quality Man of people's Heart Man of Soil

Hearty wishes to Mr. Seeman, our one and only vision of Tamilnadu...
SEEMAN : Man of wide vision
                   Man of Peace and unity
                   Man of lradership quality
                   Man of people's Heart
                   Man of Soil
Adv. Abubacker ⚖️ (@adv_abubacker) 's Twitter Profile Photo

வேல் டெக் பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் இரகுபந்து (Badminton) பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2nd Consecutive Win) வெற்றி பெற்றுள்ளோம்!

வேல் டெக் பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் இரகுபந்து (Badminton) பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2nd Consecutive Win) வெற்றி பெற்றுள்ளோம்!
Mathavan Venugopal (@mvenukopal) 's Twitter Profile Photo

வணக்கம். தமிழர்கள்!தாமே மறந்த எல்லைகள்!!சோழத் தமிழர்களின் மறுக்க முடியாத எல்லைகள்!மறக்க முடியாத!!மறக்கக் கூடாத வரலாறு!!! மத்திய அரசின் பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட வரலாறு.... m.facebook.com/story.php?stor… m.facebook.com/story.php?stor…

வணக்கம்.
தமிழர்கள்!தாமே மறந்த  எல்லைகள்!!சோழத் தமிழர்களின் மறுக்க முடியாத  எல்லைகள்!மறக்க முடியாத!!மறக்கக் கூடாத வரலாறு!!!

மத்திய அரசின் பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட வரலாறு....

m.facebook.com/story.php?stor…

m.facebook.com/story.php?stor…
மதுரைப்பிள்ளை (@maduraipillai) 's Twitter Profile Photo

விடவேகூடாது.... அண்ணன் வரேன்... திரட்டி அடிப்போம்...!!! - செந்தமிழன் சீமான் #NTKFightsForKumari #சீமானும்_இயற்கையும்

மா.கி.சீதாலட்சுமி (@senganal_seetha) 's Twitter Profile Photo

குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு தாரை வார்ப்பதை கண்டித்து அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் குமரி மாவட்டம் திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை நடைபெற உள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வுக்காக தற்போது கண்டன் விளை பகுதியில் துண்டறிக்கை கொடுத்தல்...

குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு தாரை வார்ப்பதை கண்டித்து அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் குமரி மாவட்டம் திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில்  இன்று மாலை நடைபெற உள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வுக்காக தற்போது கண்டன் விளை பகுதியில் துண்டறிக்கை கொடுத்தல்...
GowthamaSeenu (@gowthamaseenu) 's Twitter Profile Photo

கர்நாடகவுல ஒரு முதலைமைச்சர் அவரு பேரு பொம்மை இங்க ஒருத்தர் இருக்கார் அவரு ஆளே பொம்மை😂 #thuglife #Seeman #NTKFightsForKumari

Himlar (@himlare) 's Twitter Profile Photo

குமரியை காக்க குமரித்தாயின் பிள்ளைகள் இன்று திங்கள் சந்தையில் பெரும்படையாக...! #NTKFigthsForKumari

குமரியை காக்க குமரித்தாயின் பிள்ளைகள் இன்று திங்கள் சந்தையில் பெரும்படையாக...!

#NTKFigthsForKumari
Sunandha TS (@sunandhats) 's Twitter Profile Photo

பொம்மை definition. இன்னும் ஒரு வாரத்துக்கு கதறிட்டு கிடங்க உபிஸ்.. Edit GowthamaSeenu #NTKFightsForKumari