TNpolitics (@tnpoliticsview) 's Twitter Profile
TNpolitics

@tnpoliticsview

Voting is your right.
Guide you to poll the right person.
Mail - [email protected]

ID: 892020696418623489

calendar_today31-07-2017 13:54:41

1,1K Tweet

308 Followers

57 Following

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#BattleForKarnataka #KarnatakaElection2018 #KarnatakaElections2018 #karnatakatwist காங்., ஆதரவை ஏற்றார் #தேவகவுடா... ஆளுநரை சந்திக்க இரு கட்சிகளும் திட்டம் : அதிர்ச்சியில் #பாஜக dinakaran.com/News_Detail.as…

NK Channel (@itsnkupdates) 's Twitter Profile Photo

#KarnatakaElections2018 #KarnatakaVerdict #KarnatakaElection JDS to form New Goverment Today 5.30 Pm Going to met governor.

#KarnatakaElections2018 #KarnatakaVerdict #KarnatakaElection 
JDS to form New Goverment 
Today 5.30 Pm Going to met governor.
TNpolitics (@tnpoliticsview) 's Twitter Profile Photo

#KarnakaElections #Race3 youtu.be/K8cZvBImIWQ #Vijayakanth40 #Vijayakanth #KarnatakaVerdict #KarnatakaElection2018 #KarnatakaElectionResults

NK Channel (@itsnkupdates) 's Twitter Profile Photo

#மே18இனப்படுகொலைநாள் #May18TamilsKilledbySrilankanarmy அப்பொழுது இங்கே ஒரு கூட்டம் பதிவிக்காக காங்கிரஸ் என்ற தமிழர் துரோகியின் காலைப் பிடித்துக் கொண்டு இருந்தது. தமிழின தலைவர் என்று கூறிக்கொண்டு திரிந்தவர்கள் பதவிக்காக மட்டுமே பலமுறை டெல்லிக்கு சென்றனர் இலங்கை போர் நிறுத்த அல்ல

TNpolitics (@tnpoliticsview) 's Twitter Profile Photo

youtu.be/cHUaCO3QSPw #மே18இனப்படுகொலைநாள் #மே18இனப்படுகொலை #May18TamilGenocide #May18TamilsKilledbySrilankanarmy #May18 புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழினம் பற்றியும் அதன் அடையாளங்கள் பற்றியும் கூறும் சிறப்பு காணொளி - Rare Video

NK Channel (@itsnkupdates) 's Twitter Profile Photo

#மே18இனப்படுகொலைநாள் கேப்டன் விஜயகாந்த் போல 1984 இல் இருந்து இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக 2009 வரை குரல் கொடுத்து வந்தவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. இன்னும் நினைவில் உள்ளது அங்கே தமிழினம் அழியக்கூடாது என்று பொது மக்கள் மத்தியில் கேப்டன் பேசிய பேச்சு.

TNpolitics (@tnpoliticsview) 's Twitter Profile Photo

கானா பிரபா RT #KaaliFromToday #மே18இனப்படுகொலைநாள் #May18TamilGenocide youtu.be/sYJmpXg4U9c youtu.be/sYJmpXg4U9c கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2009ல் அப்போது இலங்கை போரில் தமிழர்கள் அழியக்கூடாது தடுக்க வேண்டும் என்று பேசிய அற்புதமான பேச்சு நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi சீமான்

NK Channel (@itsnkupdates) 's Twitter Profile Photo

#VijayAwards #SEMAfromMAY25 #KaaliFromToday #may18tamilgenocide #மே18இனப்படுகொலைநாள் இன்றைய தினம் 2009 ல் இந்திய இலங்கை ராணுவம் இணைந்து இலங்கையில் போர் நிறுத்த ஒப்பதந்ததையும் மீறி தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த தினம். அதன் நினைவோ நம் கண்ணில் இருந்து இன்னும் நீங்காமல்

Captain Vijayakant (@ivijayakant) 's Twitter Profile Photo

இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுத்த படங்கள்.

இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுத்த படங்கள்.
NK Channel (@itsnkupdates) 's Twitter Profile Photo

#DmdkSocialMedia #Vijayakanth இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் அவர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது எடுத்த படங்கள். #விஜயகாந்த் #தேமுதிக

#DmdkSocialMedia #Vijayakanth 
இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் அவர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது எடுத்த படங்கள். 
#விஜயகாந்த் #தேமுதிக
NK Channel (@itsnkupdates) 's Twitter Profile Photo

#SupremeCourt approves Centre's draft Cauvery Management Scheme for smooth distribution of water among four southern riparian states. Finally A Long Duration of Dmk and Admk Cauvery Politics comes to an end. But What We need Is The Board Is To Be Neutral and Deliver the Right.

Captain Vijayakant (@ivijayakant) 's Twitter Profile Photo

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு காவிரி மேலாண்மை அமைத்தது சிறிது வருத்தத்தை தந்தாலும், தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு வந்ததாகவே தேமுதிக கருதுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமையவிடாமல் தடுக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு தமிழகத்திற்கு காவிரி வரைவு திட்டம் பயனளிக்ககூடியதாக இருக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமையவிடாமல் தடுக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு தமிழகத்திற்கு காவிரி வரைவு திட்டம் பயனளிக்ககூடியதாக இருக்க வேண்டும்.
NK Channel (@itsnkupdates) 's Twitter Profile Photo

#SterliteProtest #SterliteProtestMay22nd2018 இந்த அப்பாவி ஐ சுட்டு வீழ்த்தியதன் மூலம் அதிகாரம் அயோக்கிர்களுக்கு துணை நிற்பது கண்கூடாக தெரிகிறது. தற்போது தமிழகத்தின் பல ஊர்களில் இதற்காக தான் மின்தடை செய்துள்ளது அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட சொன்னால் ஆளை கொல்ல முற்படுவதா கண்டிக்கிறோம்

#SterliteProtest #SterliteProtestMay22nd2018 இந்த அப்பாவி ஐ சுட்டு வீழ்த்தியதன் மூலம் அதிகாரம் அயோக்கிர்களுக்கு துணை நிற்பது கண்கூடாக தெரிகிறது.
தற்போது தமிழகத்தின் பல ஊர்களில் இதற்காக தான் மின்தடை செய்துள்ளது அரசு
ஸ்டெர்லைட் ஆலையை மூட சொன்னால் ஆளை கொல்ல முற்படுவதா கண்டிக்கிறோம்
NK Channel (@itsnkupdates) 's Twitter Profile Photo

Human Rights Commission Must Have To Take Severe Action காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது இன்னொரு முறை அதிமுக என்று பெயர் சொல்லி ஒட்டு கேட்க சென்று பாருங்கள் தெரியும். மக்களை கொன்று ஆட்சி நடத்தினால் அது மக்கள் ஆட்சியா CMOTamilNadu