Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile
Tiruchirappalli City Municipal Corporation

@trichycorp

Official Twitter handle @TrichyCorp of Tiruchirappalli City Municipal Corporation

ID: 753502442508005376

linkhttps://trichycorporation.gov.in calendar_today14-07-2016 08:12:36

9,9K Tweet

9,9K Followers

34 Following

Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் #TrichyCorporation #LetsKeepTrichyClean #OperationCleanSweep #SwachhBharatMission #SwachhSurvekshan #CleanCityCampaign #Mywastemyresponsibilty #RRR4LiFE TN_MAWS Swachh Survekshan Swachh Bharat Mission, Uttar Pradesh (Urban) MyGovIndia Botanical Survey of India (BSI) Central Pollution Control Board Thooimai Mission

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் #TrichyCorporation #LetsKeepTrichyClean #OperationCleanSweep #SwachhBharatMission #SwachhSurvekshan #CleanCityCampaign #Mywastemyresponsibilty #RRR4LiFE
TN_MAWS
Swachh Survekshan
Swachh Bharat Mission, Uttar Pradesh (Urban)
MyGovIndia
Botanical Survey of India (BSI)
Central Pollution Control Board
Thooimai Mission
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

குதுப்பப்பள்ளம் பகுதியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் சுமார் 200 மாணவர்கள் அரசு போட்டி தேர்வுக்கு பயின்று வருகிறார்கள். இம்மையத்தை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் இன்று தீடீர் ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

குதுப்பப்பள்ளம் பகுதியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் சுமார் 200 மாணவர்கள் அரசு போட்டி தேர்வுக்கு பயின்று வருகிறார்கள். இம்மையத்தை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் இன்று தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.
CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் புதிய 9 மகளிர் விடியல் பயண பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் புதிய 9 மகளிர் விடியல் பயண பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

ஸ்ரீரங்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை ஆணையர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

ஸ்ரீரங்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை ஆணையர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-8 ராம் நகர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-15A) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-8 ராம் நகர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-15A) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-8 ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-15B) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-8 ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-15B) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

வேலாயுதம் கார்டன், MM நகர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-14) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU

வேலாயுதம் கார்டன், MM நகர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-14) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
CMOTamilNadu
K.N.NEHRU
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-25 சண்முகா நகர் 9வது குறுக்குத் தெரு பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள Manhole பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-25 சண்முகா நகர் 9வது குறுக்குத் தெரு பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள Manhole பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-55 பிராட்டியூர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-13) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-55 பிராட்டியூர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-13) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-56 காவேரி நகர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-13B) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-56 காவேரி நகர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-13B) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-63 வடுகபட்டி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள லிஃப்டிங் ஸ்டேஷனின் (Rl 9ய்) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-63 வடுகபட்டி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள லிஃப்டிங் ஸ்டேஷனின் (Rl 9ய்) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-64 EB காலனி பகுதியில் UGSS Phase III திட்டத்தின் கீழ் உள்ள L&T Stock yar -ஐ மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு-64 EB காலனி பகுதியில் UGSS Phase III திட்டத்தின் கீழ் உள்ள L&T Stock yar -ஐ மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பாரி நகர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS 9 B) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பாரி நகர் பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS 9 B) பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி EB காலனி பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-9A) மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி EB காலனி பகுதியில் UGSS Phase IV திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் (SPS-9A) மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

மண்டலம் -4 வார்டு 62 பஞ்சப்பூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் 100 MLD கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். CMOTamilNadu K.N.NEHRU

மண்டலம் -4 வார்டு 62 பஞ்சப்பூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் 100 MLD கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
CMOTamilNadu
K.N.NEHRU
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

#திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 28, அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுகின்ற இடத்தினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 28, அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுகின்ற இடத்தினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 53 அமெரிக்கன் ஹாஸ்பிடல் பின்புறம் உள்ள சாலை பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் திரு.மு. அன்பழகன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 53 அமெரிக்கன் ஹாஸ்பிடல் பின்புறம் உள்ள சாலை பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் திரு.மு. அன்பழகன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு 62 பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து முனையத்தின் தூய்மை பணியினை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு 62 பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து முனையத்தின் தூய்மை பணியினை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
Tiruchirappalli City Municipal Corporation (@trichycorp) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 56-ல் உள்ள ஆல்பா நகர் பகுதியில் புதை வடிகால் பணியினை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 56-ல் உள்ள ஆல்பா நகர் பகுதியில் புதை வடிகால் பணியினை மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu
K.N.NEHRU
TN DIPR