Atchayam Trust (@trustatchayam) 's Twitter Profile
Atchayam Trust

@trustatchayam

Atchayam Trust | an NGO doing Beggar Rehabilitation service in 10 major district of Tamil Nadu.
Motto : Create a Beggar-free India
Founded: 2014

ID: 1069236671424524288

linkhttp://www.atchayamtrust.com calendar_today02-12-2018 14:27:42

16 Tweet

74 Followers

79 Following

Atchayam Trust (@trustatchayam) 's Twitter Profile Photo

*அட்சயம் அறக்கட்டளை*: (திருச்சி) இன்று வயலூரில் மேற்கொள்ளப்பட்ட களப்பணியில் 5யாசகர்களை சந்தித்தோம். ஒரு யாசகரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம். இன்றைய களப்பணியில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் மனநிறைவுடன் வீடு திரும்பினர்.

*அட்சயம் அறக்கட்டளை*: (திருச்சி)
            இன்று வயலூரில் மேற்கொள்ளப்பட்ட களப்பணியில் 5யாசகர்களை சந்தித்தோம். ஒரு யாசகரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம். இன்றைய களப்பணியில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் மனநிறைவுடன் வீடு திரும்பினர்.
Atchayam Trust (@trustatchayam) 's Twitter Profile Photo

அட்சயம் அறக்கட்டளை* திருச்சி மாவட்டத்தை யாசகர்கள் அற்ற நகரமாக மாற்ற வாரந்தோறும் களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாளை 16.12.2018 ஞாயிறு கிழமை அன்று, சமயபுரம் பகுதியில் யாசகர்களுக்கான களப்பணி நடைபெற உள்ளது. இந்த களப்பணியில் யாசகர்கள் பற்றிய தகவல்கள் சேகரித்தல்,

Atchayam Trust (@trustatchayam) 's Twitter Profile Photo

ஆலோசனைகள் வழங்குதல் அவர்களுக்கு மறுவாழ்க்கை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த களப்பணியில் நீங்களும் பங்கேற்று யாசகர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த தங்களது பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்... *இடம் - சமயபுரம் *நேரம் - காலை 09.00 மணி* தொடர்புக்கு: கண்ணன்

Atchayam Trust (@trustatchayam) 's Twitter Profile Photo

*என்ன விட்ராதீங்க, ஏமாத்திடாம வந்து கூட்டிட்டு போயிடுங்க, நா அங்க துணி கூட மாத்த முடியல, நிம்மதியா தூங்க முடியல உங்கள நம்பரேன் வந்துருங்க* என்று மனமுருக பேசினார். *யமுனா* அம்மா *சமையல் சாம்பியன்* 🏅 பதக்கம் வென்றவர் இன்று கணவர் கைவிட்டதால் யாசித்து வாழ்கிறார்.

இந்த வருடம்,ஆனந்தவிகடன் வாரஇதழால் தமிழகத்தில் சமுகசேவையாற்றிவரும் டாப் 10 மனிதர்களில் குமாரபாளையம் அட்சயம் அறக்கட்டளை திரு.நவீன்குமார் அவர்களை குமாரபாளையம் சமூக ஆர்வலர் தேர்ந்தெடுத்துள்ளனர் விருதுக்கு தேர்ந்தெடுத்த விகடன் குழுமத்திற்கு நன்றி...

இந்த வருடம்,ஆனந்தவிகடன் வாரஇதழால் தமிழகத்தில் சமுகசேவையாற்றிவரும் 
டாப் 10 மனிதர்களில் 
குமாரபாளையம் அட்சயம் அறக்கட்டளை திரு.நவீன்குமார் அவர்களை குமாரபாளையம் சமூக ஆர்வலர் தேர்ந்தெடுத்துள்ளனர்

விருதுக்கு தேர்ந்தெடுத்த விகடன் குழுமத்திற்கு நன்றி...
Atchayam Trust (@trustatchayam) 's Twitter Profile Photo

அட்சயம் அறக்கட்டளை திருச்சி 30.06.2019 காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற கழகம் நடத்தும் விருது வழக்கும் விழாவில் நமது அட்சயம் அறக்கட்டளைக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது (யாசர்களின் விடிவெள்ளி விருது )வழங்கப்பட்டது.