
Udhay
@udhaystalin
DMK Youth Wing Secretary | Deputy Chief Minister, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
ID: 234034661
04-01-2011 18:01:39
26,26K Tweet
3,7M Followers
620 Following





சட்டமேதை அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 135-ஆவது பிறந்த நாளான இன்று, சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் அண்ணலின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம். சாதி - மத பேதமற்ற சமூகத்தை அமைத்திட #சமத்துவநாள் உறுதிமொழியை



சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற ‘#சமத்துவ_நாள்’ விழாவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பங்கேற்றோம். அண்ணல் அம்பேத்கரின் பேரன் திரு.Prakash Ambedkar உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்ற இந்த அரசு விழாவில்,


கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோரிடம்


தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin வழியில் புரட்சியாளர் அம்பேத்கரின் லட்சியங்களை வென்றெடுப்போம்! #ஜெய்பீம்! #சமத்துவ_நாள்



உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மக்கள் பிரதிநிதிகளாக வகைசெய்யும் வரலாற்று சிறப்புமிக்க திருத்த சட்டமுன்வடிவை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இனி உள்ளாட்சி அமைப்புகளிலும்




