Uzhavan Foundation (@uzhavanfdn) 's Twitter Profile
Uzhavan Foundation

@uzhavanfdn

Uzhavan Foundation

ID: 1085041210006224898

calendar_today15-01-2019 05:09:18

164 Tweet

30,30K Followers

8 Following

Uzhavan Foundation (@uzhavanfdn) 's Twitter Profile Photo

உழவுக்காகவும், உழவர்களுக்காகவும் தன்னலமின்றி உழைக்கும் மக்களை அடையாளப்படுத்தி கெளரவிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025 விழா, வரும் ஜனவரி 14, காலை 11 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. #UzhavanFoundation #UzhavarAwards2025 #Karthi Vijay Television

Karthi (@karthi_offl) 's Twitter Profile Photo

உழவுக்கும் உழவர்களுக்கும், உறுதுணையாக இருந்து தன்னலமற்ற சேவைகளை செய்துவரும் மக்களை அடையாளப்படுத்தி கெளரவிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025. ஜனவரி 14, காலை 11 மணிக்கு Vijay Television ஒளிபரப்பாகிறது. Uzhavan Foundation #UzhavarAwards2025

Uzhavan Foundation (@uzhavanfdn) 's Twitter Profile Photo

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” - குறள். உழவு செழிக்கட்டும்! பட்டி பெருகட்டும்! வேற்றுமைகள் நீங்கட்டும்! மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்! இனிய தைப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள். #Karthi #UzhavanFoundation

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” - குறள்.

உழவு செழிக்கட்டும்! 
பட்டி பெருகட்டும்!
வேற்றுமைகள் நீங்கட்டும்! 
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்! 

இனிய தைப் பொங்கல் மற்றும் உழவர்  திருநாள் வாழ்த்துகள்.

#Karthi
#UzhavanFoundation
Uzhavan Foundation (@uzhavanfdn) 's Twitter Profile Photo

விதை முதல் விற்பனை வரை, உழவர்கள் நலன் காக்க தன்னலமின்றி இயங்கும் "கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு" மாபெரும் வேளாண் பங்களிப்புக்கான உழவர் விருதும், ரூ. 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. #Karthi #UzhavanFoundation #UzhavarAwards2025

விதை முதல் விற்பனை வரை, உழவர்கள்  நலன் காக்க தன்னலமின்றி  இயங்கும் "கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு" மாபெரும் வேளாண் பங்களிப்புக்கான உழவர் விருதும், ரூ. 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

#Karthi 
#UzhavanFoundation #UzhavarAwards2025
Uzhavan Foundation (@uzhavanfdn) 's Twitter Profile Photo

பாழடைந்து பயனற்றுகிடந்த, பல நீர் நிலைகளை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த, திருமிகு. சியாமளா அவர்களுக்கு "நீர் நிலைகளை மீட்டெடுத்தலில்" சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும் ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. #Karthi #UzhavarAwards2025

பாழடைந்து பயனற்றுகிடந்த, பல நீர் நிலைகளை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த, 
திருமிகு. சியாமளா அவர்களுக்கு "நீர் நிலைகளை மீட்டெடுத்தலில்"  சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும் ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
#Karthi 
#UzhavarAwards2025
Uzhavan Foundation (@uzhavanfdn) 's Twitter Profile Photo

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழ இன்றியமையாதது நீர், அந்த நீரை சேமிக்கும் நீர் நிலைகளை பாதுகாக்கப்பதும், அடுத்த தலைமுறைக்கு மாசற்ற நீரையும் நிலைகளையும் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை இந்நாளில் உறுதி ஏற்று செயல்படுவோம். #உலகதண்ணீர்தினம்

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழ இன்றியமையாதது நீர், அந்த நீரை சேமிக்கும் நீர் நிலைகளை பாதுகாக்கப்பதும், அடுத்த தலைமுறைக்கு மாசற்ற நீரையும் நிலைகளையும்  கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை இந்நாளில் உறுதி ஏற்று செயல்படுவோம்.

#உலகதண்ணீர்தினம்
Uzhavan Foundation (@uzhavanfdn) 's Twitter Profile Photo

உழவர்களின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் , நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு, சிறந்த பெண்கள் வேளாண் கூட்டமைப்புக்கான உழவர் விருதும் ரூ. 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. #UzhavarAwards #Karthi #UzhavarAwards2025