
நாகராஜசோழன் MA_MLA
@vdrcva_twitss
இயன்றதை செய்வோம்!
இயலாதவர்களுக்கே!🤝💙
ID: 1227835597898702848
13-02-2020 06:03:27
60,60K Tweet
24,24K Followers
12,12K Following






திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை எம்பி யாக பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் Kamal Haasan அவர்கள்


எல்லோருக்கும் எல்லாம்... இதான்டா திராவிட மாடல் 🔥 🙏🙏🙏 நன்றிகள் தலைவரின் திருமகனே M.K.Stalin

திராவிடம் தான்.. திராவிடம் மட்டும் தான்.. தமிழ்நாடு எப்போதும் திராவிட மண் தான்🖤❤️🔥🔥 இனிய காலை வணக்கம் உடன் பிறப்புகளே🙏🙏 M.K.Stalin நாகராஜசோழன் MA_MLA

உதய சூரியனின் பாதையிலே உலகம் விழித்துக் கொண்ட வேலையிலே.. அனைவருக்கும் அன்பு காலை வணக்கம் உடன்பிறப்புகளே 🙏🙏🖤❤️ M.K.Stalin ❣️ 𝗝𝗢𝗦𝗘 ❣️ நாகராஜசோழன் MA_MLA Kanimozhi (கனிமொழி)



தமிழ்நாடு இருக்கும் வரை. தாய் மொழி தமிழ் இருக்கும்வரை.. தமிழர்கள் இருக்கும் வரை ... ஆதித்தமிழர்களின் மீது படிந்த கறையை துடைத்தெறிந்த தமிழ்நாட்டின் தவப்புதல்வன் M.K.Stalin அவர்களின் பெயர் காலத்துக்கும் தாங்கி நிற்கும்....
