
Vaanam Art Festival
@vaanam_art
#Dalithistorymonth Vaanam Art Festival 2023
ID: 1508357269636845569
28-03-2022 08:16:32
1,1K Tweet
2,2K Followers
12 Following



வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா! பா.ரஞ்சித் வழங்கும் விஜய் இயக்கிய ‘தமிழ் இலக்கியத்தின் திசை வழி’ ஆவணப்படம் இன்று மாலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. முத்தமிழ்ப் பேரவை ,TN இராஜரத்தினம் அரங்கம். சென்னை. pa.ranjith VASUGI BHASKAR Neelam Social








எங்கள் வாழ்க்கை முற்றிலும் சனாதனத்திற்கு எதிரானது! - பா.இரஞ்சித் | வேர்ச்சொல் 2024 | வேர்ச்சொல் 2024 | #neelamsocial youtu.be/mwTN-SjEyHQ pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Vaanam Art Festival Neelam Publications Koogai Thiraippada Iyakkam #verchol #vaanamartfestival2024 #paranjith








நீலம் பதிப்பகம் குறுநாவல் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு நிதிநல்கை வழங்க இருக்கிறது. இளம் எழுத்தாளர்களை கண்டடையவும் படைப்புத்திறனை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். pa.ranjith VASUGI BHASKAR Neelam Books Neelam Social நீலம் பண்பாட்டு மையம்


வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதும், எழுத்தாளர் பாமாவின் நெகிழ்வான தருணங்களும்! | #neelamsocial | #vaanamartfestival2024 youtu.be/Tm7ZlFT1tbY pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Vaanam Art Festival Neelam Publications Koogai Thiraippada Iyakkam #verchol #vaanamartfestival2024


தலித் வரலாற்று மாதத்தை கொண்டாடும் விதமாக ஏப்ரல் மாதம் முழுவதும் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த வானம் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி ஜெய்பீம் 💙 pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Neelam Social Neelam Publications Koogai Thiraippada Iyakkam