Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile
Vetrikumaran

@vetrikumaran7

அநீதியை காணப்பொறுக்காது கருவறுக்க களத்தில் நிற்கும் பிரபாகரனின் வழித்தோன்றல்,

ID: 4273520725

calendar_today18-11-2015 01:08:01

443 Tweet

19,19K Followers

267 Following

Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

எனது தயாரிப்பில் தம்பி Jeyachandra Hashmi அவர்களின் இயக்கத்தில் உருவான "Super Hero" என்ற 8 நிமிட தமிழ்க் குறும்படம், கேரளக் கலைப் பண்பாட்டு மையம் நேற்று நடத்திய தன்னுடைய 17வது ஆண்டு விழாவில் "Best short film (Special jury)" என்ற விருதை வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு

தலைப்பை மட்டும் பார்த்து பின்னூட்டம் இடாமல் முழு காணொளியையும் பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள் தம்பிமார்களே.... youtu.be/6HrNyl3B0fM?si…

Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் நலன், தமிழர் உரிமை, தமிழர் விடுதலை என்று இயங்கி வந்த நாங்கள் கடந்த சில மாதங்களாக தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பாக இயங்கி வந்தோம். அதே கொள்கை, அதே பயணம், அதே இலக்கு, பாதை தான் வேறு என்ற

அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம் 

       கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் நலன், தமிழர் உரிமை, தமிழர் விடுதலை என்று இயங்கி வந்த நாங்கள் கடந்த சில மாதங்களாக தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பாக இயங்கி வந்தோம். 

       அதே கொள்கை, அதே பயணம், அதே இலக்கு, பாதை தான் வேறு என்ற
Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

இணைப்புவிழா அழைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணையும் விழா நாளை மாலை மதுரை புறவழிச்சாலை (பைபாஸ் ரோடு) கேபிஎஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. மாற்று அரசியல் கட்சி எனச்சொல்லி மற்றுமொரு அரசியல் கட்சியாக இல்லாமல் "செயலே சிறந்த சொல்" என்ற தேசியத்தலைவரின்

இணைப்புவிழா அழைப்பு

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணையும் விழா நாளை மாலை மதுரை புறவழிச்சாலை (பைபாஸ் ரோடு) கேபிஎஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. 

மாற்று அரசியல் கட்சி எனச்சொல்லி மற்றுமொரு அரசியல் கட்சியாக இல்லாமல் "செயலே சிறந்த சொல்" என்ற தேசியத்தலைவரின்
Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை கோயம்பேடு விஜய் பார்க் விடுதியில் நேற்று அண்ணன் வேல்முருகன் அவர்கள் தலைமையில் நடந்தது. ஒவ்வொரு பொறுப்பாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான திட்டங்களை

வாகனம் வாங்கும் பொழுது சாலைவரி என்ற பெயரில் ஒரு பெருந்தொகையை வசூலித்து விட்டு சுங்கச்சாலைக் கட்டணம் என்ற பெயரில் அடாவடியாக ஒரு பெரும் பணத்தை மக்களிடம் இருந்து சுரண்டுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? மக்களிடமிருந்து சுங்கச்சாவடி என்ற பெயரில் வசூலிக்கப்படக் கூடிய மொத்த பணமும் முழுமையாக

வாகனம் வாங்கும் பொழுது சாலைவரி என்ற பெயரில் ஒரு பெருந்தொகையை வசூலித்து விட்டு சுங்கச்சாலைக் கட்டணம் என்ற பெயரில் அடாவடியாக ஒரு பெரும் பணத்தை மக்களிடம் இருந்து சுரண்டுவதை எப்படி ஏற்றுக்கொள்வது?

மக்களிடமிருந்து சுங்கச்சாவடி என்ற பெயரில் வசூலிக்கப்படக் கூடிய  மொத்த பணமும் முழுமையாக
Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

இவர் இல்லையென்றால் தமிழ் தேசியம் இல்லை, அவர் இல்லை என்றால் தமிழ் தேசியம் இல்லை என்ற நிலையை மாற்ற… நம் காலத்திற்குப் பிறகும் தமிழ்த் தேசிய அரசியல் இம்மண்ணில் நிலைத்து நின்று ஆள வேண்டும் என்கிற ஒரு மிகப்பெரிய லட்சியக் கனவோடு ஒரு ஜனநாயகப் பூர்வமான அரசியல் இயக்கத்தை கட்டி

இவர் இல்லையென்றால் தமிழ் தேசியம் இல்லை,
அவர் இல்லை என்றால் தமிழ் தேசியம் இல்லை 
என்ற நிலையை மாற்ற…

நம் காலத்திற்குப் பிறகும் தமிழ்த் தேசிய அரசியல் இம்மண்ணில் நிலைத்து நின்று ஆள வேண்டும் என்கிற ஒரு மிகப்பெரிய லட்சியக் கனவோடு ஒரு ஜனநாயகப் பூர்வமான அரசியல் இயக்கத்தை கட்டி
Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

கட்டுமானப் பொருட்களான ஜல்லி, மணல் (m-sand) போன்ற அடிப்படைப் பொருட்களின் அநியாய விலை உயர்வைக் கண்டித்து நாளை 29.04.2025 காலை 10 மணிக்கு மதுரை பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கம் அருகில், மதுரை மாவட்ட அனைத்துக் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் சங்கங்களின்

Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

கன்னட மொழி குறித்து கருத்து தெரிவித்ததற்காக கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. உலக மொழியியல் ஆய்வாளர்கள் கூறியதைத்தான் கமலஹாசன் உள்ளிட்ட பலர் கூறியிருக்கிறார்கள். கன்னடர்களின் மொழி வெறி கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வாயிலாக

கன்னட மொழி குறித்து கருத்து தெரிவித்ததற்காக கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. உலக மொழியியல்  ஆய்வாளர்கள் கூறியதைத்தான் கமலஹாசன் உள்ளிட்ட பலர் கூறியிருக்கிறார்கள். 
கன்னடர்களின் மொழி வெறி கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வாயிலாக
Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

அன்புச்சகோதரன் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் அவர்களின் இயக்கத்திலும் விமல் நடிப்பிலும் உருவாகி இருக்கும் பரமசிவம் பாத்திமா எனும் திரைப்படம். இப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் திரைத்துறையை சாந்தவர்களிடத்தில் ஒரு கருத்தியல் விவாதத்தை

Vetrikumaran (@vetrikumaran7) 's Twitter Profile Photo

அண்ணன் வேல்முருகன் அவர்களின் பேச்சு, தமிழர் கலாச்சாரம் பண்பாடு சிதைந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடே தவிர வன்மத்தின் வெளிப்பாடு அல்ல....