☀️ Bzee- ᴛᴀxɪ¹⁰⁰ 🌞 (@vincente_thaadi) 's Twitter Profile
☀️ Bzee- ᴛᴀxɪ¹⁰⁰ 🌞

@vincente_thaadi

Periyar | Perarignar Anna | Kalaignar 🖤❤️ | Movie Buff | Humble | Pious | Nomad 🖤 |

ID: 1082806656054874112

calendar_today09-01-2019 01:09:59

2,2K Tweet

480 Followers

178 Following

56" Inch Liar (@56liar) 's Twitter Profile Photo

Club House ல் அமர்ந்து அடுத்தவரை எவ்வாறு கவுக்கலாம் என திட்டமிடும் திமுக முகமூடியில் சுற்றி கொண்டு நம்மிடம் நன்றாக பழகும் துரோகிகள். இவர்களால் இதுவரைபாதிக்கப்பட்ட IDகள், ABD NQ Shiva speaks பொதிகை சுமோ Balamurugan கபிலன் GPS Read 🧵👇👇

Club  House ல் அமர்ந்து அடுத்தவரை எவ்வாறு கவுக்கலாம் என திட்டமிடும் திமுக முகமூடியில் சுற்றி கொண்டு நம்மிடம் நன்றாக பழகும் துரோகிகள்.
இவர்களால் இதுவரைபாதிக்கப்பட்ட IDகள், ABD NQ Shiva speaks பொதிகை சுமோ Balamurugan கபிலன் GPS

Read 🧵👇👇
Dr Nimo Yadav 2.0 (@drnimoyadav) 's Twitter Profile Photo

Bhakts want Iran to become a secular country from an Islamic nation, and India to become a Hindu Rashtra from a secular nation. Irony 😭😭

Bhakts want Iran to become a secular country from an Islamic nation, and India to become a Hindu Rashtra from a secular nation.

Irony 😭😭
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

வேளாண் துறைக்கு அடுத்தபடியாக மிக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வளிப்பது MSME-க்கள்தான்! அத்துறைக்கு, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் போன்று இருமடங்கு நிதியாக ரூ.6,626 கோடியை நான்கே ஆண்டுகளில் ஒதுக்கி ஊக்கமளித்துள்ளது நமது #DravidianModel அரசு.

Tharsh...💫 (@metharsh46648) 's Twitter Profile Photo

கதறாதிங்கடா தற்குறிங்களா TVK Vijay 😹😹😹 சொந்த மூளைக்கு செயல் படுங்க 💯🤡

Angel (@an82angel) 's Twitter Profile Photo

இது ரொம்ப மோசமான பதிவு.‌Space ல பேசுற அனைவரையும் அந்தாளு கறக்கிறது மாதிரி தெரியுது.DP ல இருக்கிற கலர் வச்சிகிட்டு இப்படி பண்ணலாமா.பெண்களை கேவபடுத்தலாமா Dr. Nagajothi 👩🏽‍⚕️ காளி 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 Tr Gayathri Srikanth Meera Yuvarani Dr. Gomathi Ph.D Dr.Devi PhD

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

மதுரையில் சங்கிகள் நடத்தும் முருகன் மாநாட்டிற்கு கிராமங்கள் தோறும் முக்குலத்தோரை திரட்டும் டிடிவி தினகரன் மற்றும் அதிமுக 😂 கொஞ்சம் கூட வெட்கம் சூடு சொரணை தன்மானம் இல்லாத டிடிவி தினகரன் ஓபிஎஸ் இபிஎஸ் 😡 Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK TTV Dhinakaran

☀️ Bzee- ᴛᴀxɪ¹⁰⁰ 🌞 (@vincente_thaadi) 's Twitter Profile Photo

இப்போ புரியுதா தோழர்களே 😑. . திராவிட போர்வையில் எல்லாம் சதி செயல்

ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@timonthefire) 's Twitter Profile Photo

நாளைல இருந்து திமுக நாங்க தான்னு வேசம் போட்டு சுத்துர Club House புந்தைகள் பொழக்கப்படுவார்கள் அவர்களால் டார்கெட் செய்யப்பட்ட நபர்கள் கவனத்திற்கு

Whistlepodu 😍💖 (@superstar_srini) 's Twitter Profile Photo

திமுக என்பது பேரியக்கம், திமுகவை உடைப்பது, கெடுப்பது, அடைப்பு எடுப்பது என்பது இங்கே போலியாக களமாடும் நபர்களுக்கும் திமுகவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கும் ஒரு பகிரங்கமான எச்சரிக்கை. திராவிட முன்னேற்ற கழகத்தை தொடவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை 🙏🏻 இங்கே திமுகவின்

ABD (@chandrumlpt) 's Twitter Profile Photo

இருக்கவே இல்லாத பாரதமாதாவுக்காக ‘முருகன் மாநாடு’ எனும் பெயரை பயன்படுத்தி, தமிழரின் உண்மை தெய்வமான முருகனை இரண்டாம் நிலைக்கு தள்ளும் செயற்கை அரசியல் நாடகம் அரங்கேறுகிறது.

TamilSpaceViz (@tamilspaceviz) 's Twitter Profile Photo

எல்லா ஸ்பேஸ் பக்கமும் பஞ்சாயத்து ... ஆனா நாதக spaceல அக்கான்னு சொல்லி Honey trap செஞ்சிட்டாங்கலாம் அது அக்கா இல்லடா பாட்டின்னு பஞ்சாயத்து 😂

எல்லா ஸ்பேஸ்  பக்கமும் பஞ்சாயத்து ...
ஆனா நாதக spaceல அக்கான்னு சொல்லி Honey trap செஞ்சிட்டாங்கலாம்

அது அக்கா இல்லடா பாட்டின்னு பஞ்சாயத்து 😂
மு.க 🖤♥️ (@muka1970) 's Twitter Profile Photo

புதியவர்கள் வந்தார்கள் பழைய வர்கள் பகையானார்கள் புதியவர்கள் அவர்களுக்குள் பூசல் எனக்காட்டினார்கள் பழையவர்கள் அதையும் நம்பி ஏமாறாமல் இருப்பதே நல்லது நெருங்கவது தேர்தல் நேரத்தை வீணடிக்காமல் கழகத்துக்கு களமாடுங்கள் 🙏🙏🙏

புதியவர்கள் வந்தார்கள்
பழைய வர்கள் பகையானார்கள்
புதியவர்கள் அவர்களுக்குள்  பூசல் எனக்காட்டினார்கள்
பழையவர்கள் அதையும் நம்பி ஏமாறாமல் இருப்பதே நல்லது

நெருங்கவது தேர்தல்
நேரத்தை வீணடிக்காமல்
கழகத்துக்கு களமாடுங்கள்

Barani (@gbarani2) 's Twitter Profile Photo

நேத்து வரைக்கும் நாங்க எல்லோரும் ஒண்ணு சொன்ன கூட்டம் இன்று அவன் எங்க கூட்டம் இல்லை சொல்லுது எதை நம்புவது தெரிய வில்லை இதற்கு யார் பலி ஆகுவது தெரியா வில்லை எதை மறைக்க இந்த சதி அந்த நபர் எந்த சித்தாந்தம் பேசி இருக்கலாம் அது பிரச்சனை இல்லை அவர் எங்கு வேண்டுமானால் பயணிக்கலாம் அவர்

ஆலன் பங்காளி (AK) (@aalanpangali) 's Twitter Profile Photo

நாம் பழகிய மனிதர்களை எப்படிபட்டவர்கள் என்பதை அவர்களின் எதிரில் இருப்பவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதில் உணரலாம், நாளை நீங்களும் எதிரில் நிற்கலாம் அதுவரை உங்களுக்கு அவர் நல்லவரே... 👍

ஆலன் பங்காளி (AK) (@aalanpangali) 's Twitter Profile Photo

நான் சிலரிடம் பழகியதற்கு வெட்கப்படுகிறேன், இனிமேல் அவர்களுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது.... 👍 கருத்தியல் பேசுற எவனும் அதுல 1% கூட நடந்துக்கிறது இல்ல... 👍 சகிப்பு தன்மை இல்லாத அரசியல் பேசி ஒரு மயிரும் புடுங்க முடியாது... 👍

ABD (@chandrumlpt) 's Twitter Profile Photo

கடும் வேலைப் பளு இருந்தாலும் 2026 தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்த இரவுப் பாடகர் ..ok... இரவு 1 மணி Slot கண்டிப்பா உங்களுக்கு ஒதுக்கப்படும் .. கவலை வேண்டாம் 🤣🤣🤣

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இது உதவி அல்ல, உறவுகளுடன் உடன்நிற்பது... #தமிழால்_இணைவோம்!