
Vinodth Vj...
@vinodthvj
|Thalapathy Follower|.Journalist 🌞📺 Program Producer📡 🖤❤️ Chennai West DMK Social Media Co ordinator
ID: 425144361
https://www.sunnetwork.in/ 30-11-2011 16:27:33
47,47K Tweet
33,33K Followers
4,4K Following

Heartfulness International School ஒமேகா கிளையின் 20ஆம் ஆண்டு விழாவை மாண்புமிகு அமைச்சர் Tha Mo Anbarasan அவர்களோடு இணைந்து தொடங்கி வைத்தோம். கற்பித்தல் சேவையில் சிறந்து விளங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்தோம். தமிழ்








"முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.சி.கோவிந்தசாமி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திரு. கோவிந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்…



The #DravidianModel of distributed and equitable development! 💥 Dr. T R B Rajaa Guidance Tamil Nadu livemint.com/industry/tamil…





முதலமைச்சரின் செயலாளர் முனைவர் எம்.எஸ்.சண்முகம், இ.ஆ.ப., அவர்களின் தாயார் திருமதி எம்.எஸ்.ராஜலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானதையொட்டி அன்னாரது உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்…



சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு, அரசு நிகழ்ச்சியில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்… M.K.Stalin




நம்முடைய #திராவிட_மாடல் அரசின் திட்டங்களின் வெற்றியை ஆய்வுகளே உறுதி செய்யும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, தமிழ்நாடெங்கும் செல்லும் மாவட்டத்தில் எல்லாம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் நம்முடைய

