VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile
VoiceoftheVoiceless

@voicelessnews

We speak for those the world ignores.
An independent platform amplifying unheard voices — the marginalized, the silenced, the forgotten.
Truth. Justice. Change.

ID: 1933496257471000576

calendar_today13-06-2025 12:06:59

18 Tweet

2 Followers

45 Following

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

மதச்சார்பின்மை காப்போம் பேரணி! அழைப்பு விடுக்கும் எழுச்சிப் பாடல்!

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

கடலூரில் தலைவர் திருமாவளவனோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவர்கள் #thirumavalavan #thirumavalavanfirespeech #speech #vck #thirumavalavanspeechlatest #vcknews #speeches #vckmaanadu #speechknowledge #thirumavalavan_news #pressmeet #panaiyur #babu #panaiyurbabu #cheyyurmla

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

செய்யூரில் உருவாகும் பிரமாண்ட அரசு மருத்துவமனை – கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டார் பனையூர் பாபு

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

வக்ப் சட்டம் முஸ்லீங்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இது இந்திய அரசியலமைப்புக்கும் எதிரானது #thirumavalavan #thirumavalavanfirespeech #speech #vck #thirumavalavanspeechlatest #vcknews #speeches #vckmaanadu #speechknowledge #thirumavalavan_news #pressmeet #panaiyurbabu

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

"கூட்டணி பேரத்தை விட தேசம் என்பதே முக்கியம்" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

தி.மு.க.வை ஆதரிப்பது ஏன்? எல்லா கதவையும் மூடுவது ஏன்? உடைத்து பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் #Thirumavalavan #thiruma_army #tiruchymanadu #TholThiruma Thol. Thirumavalavan

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

சினிமா வேஷத்தோடு வருவாங்க... சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்ளதான், உலக சூப்பர் ஸ்டார் னா அது அம்பேத்கர் தான் - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

சில பேர் கண்டுபிடிச்சிருக்காங்க பெரியார் கன்னடர்னு.. அம்பேத்கரை என்ன சொல்லுவ? - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

திருச்சியை திணறவிட்ட திருமா... கடல் போல் மக்கள் கூட்டம்..

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

கல்லு உணவு பொருள் இல்லை; இது ஒரு போதைப் பொருள் - தவறான வாதத்திற்கு திருமா மறுப்பு! #Thirumavalavan #VCKPerani #vcknews #VelichamTV #thiruma_army

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

அதிமுக பாஜக கூட்டணி அதிகாரபுறமாக அறிவுக்கே இல்லை - திருமா பேட்டி #ADMK #BJP #VCK #Thirumavalavan #Pressmeet #DMK

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

திமுக எதிர்ப்பை தமிழ் தேசியம் என ஒரு போலி அரசியலை செய்கிறார்கள் - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

திமுக கூட்டணியில் ஓட்டையா? பரவும் சர்ச்சை.. தெளிவாக உண்மையை உடைத்த செல்வபெருந்தகை #selvaperunthagai #tncongress #voicelessnews

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

திருநீறு அழிப்பது போன்ற வீடியோக்கு, முற்றுப்புள்ளி வைத்த விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan #VCK #Temple #VoicelessNews

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

ராமதாஸ் - அன்புமணி முரண்பாட்டை குறித்து திருமா பேசிய நிலையில், திருமாவைப் பற்றி மனநெகிழ்ச்சியுடன் பேசிய ராமதாஸ் #Thirumavalavan #Ramadoss #AnbumaniRamadoss #VCK #PMK Thol. Thirumavalavan Dr ANBUMANI RAMADOSS Dr D.Ravikumar MP Sinthanai Selvan Panaiyur Babu MLA VCK IT WING பாட்டாளி மக்கள் கட்சி - சமூக ஊடகப்பேரவை

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

முதல்முறை பட்டதாரிகள் ஐஐடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,..குறிப்பாக மலைவாழ்வு மக்களும், கிராமப்புற மாணவர்களும் ஐஐடியில் சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேட்டி #IITKAMAKODI #IITMADRAS #VOICELESSNEWS

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

எந்த கட்சியாக இருந்தாலும் 100க்கு 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது | விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

VoiceoftheVoiceless (@voicelessnews) 's Twitter Profile Photo

விசிக தலைவர் திருமாவளவன் ரெட்டமலை சீனிவாசனுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி