Nanban (@yournanban) 's Twitter Profile
Nanban

@yournanban

பிரபஞ்சத்தின் தற்காலிகப் பயணி 🌌

ID: 2478325434

calendar_today05-05-2014 13:00:19

144,144K Tweet

17,17K Followers

5,5K Following

Nanban (@yournanban) 's Twitter Profile Photo

அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது கொடூர முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பல உயிர்கள் கொல்லப்பட்டன. கொல்லப்பட்ட அத்தனை தோழர்களையும் இன்றைய தினத்தில் நினைவுக் கூர்வோம். என்றும் நினைவில் 🕯️

அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது கொடூர முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பல உயிர்கள் கொல்லப்பட்டன. கொல்லப்பட்ட அத்தனை தோழர்களையும் இன்றைய தினத்தில் நினைவுக் கூர்வோம்.

என்றும் நினைவில் 🕯️
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

எந்த சின்னமாக இருந்தாலும் அது உதயசூரியன், இரட்டை இலை போல் பிரபலம் ஆகிவிடும் TVK Vijay ❤️

எந்த சின்னமாக இருந்தாலும் அது உதயசூரியன், இரட்டை இலை போல் பிரபலம் ஆகிவிடும் TVK Vijay ❤️
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

அடையாறு ஆற்றை மறுசீரமைப்பதாக கூறி அனகாபுத்தூர் பகுதி வீடுகளை அராஜகமாக இடித்த திமுக அரசிற்கு கடும் கண்டனம். தனியார் நிறுவனங்களின் சுய லாபத்திற்காக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது !

Nanban (@yournanban) 's Twitter Profile Photo

75% மட்டுமே நகை கடன், நகை தங்களுடையது என்பதற்கான ஆதாரம், முழு கடனை அடைத்து திருப்பினால் மட்டுமே மறு அடமானம் வைக்க முடியும் என ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்துள்ளது ரிசர்வ் வங்கி. இது கந்துவட்டிக்காரர்களுக்கு உதவும் நடவடிக்கையன்றி வேறேதும் இல்லை. கடும் கண்டனம் !

யார் இவர் என்று யோசித்திருக்கிறேன். இப்போது தான் புரிந்தது. உங்களை Arunraj மனதார வரவேற்கிறேன். வாழ்த்துக்கள் ❤️

யார் இவர் என்று யோசித்திருக்கிறேன். இப்போது தான் புரிந்தது. உங்களை Arunraj மனதார வரவேற்கிறேன். வாழ்த்துக்கள் ❤️
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

கிராமப்புறங்களில் வீட்டுவரியை உயர்த்தி லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களை வதைக்கும் முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசிற்கு கடும் கண்டனம் ! கிராமப்புற மக்கள் பொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கி வாழ்ந்துவரும் நிலையில் அவர்களுக்கு மேலும் பாரமாக அமைந்துள்ளது இந்த சொத்துவரி உயர்வு. சென்ற

கிராமப்புறங்களில் வீட்டுவரியை உயர்த்தி லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களை வதைக்கும் முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசிற்கு கடும் கண்டனம் !

கிராமப்புற மக்கள் பொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கி வாழ்ந்துவரும் நிலையில் அவர்களுக்கு மேலும் பாரமாக அமைந்துள்ளது இந்த சொத்துவரி உயர்வு.

சென்ற
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய

Nanban (@yournanban) 's Twitter Profile Photo

எல்லா கட்சிகளின் பெயர் பலகை இருக்கும்பொழுது எதற்காக தவெகவின் பெயர் பலகையை மட்டும் அகற்ற வேண்டும்? திமுகவின் மலிவான அரசியல் இது.

எல்லா கட்சிகளின் பெயர் பலகை இருக்கும்பொழுது எதற்காக தவெகவின் பெயர் பலகையை மட்டும் அகற்ற வேண்டும்? திமுகவின் மலிவான அரசியல் இது.
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

குடும்ப சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, பாஜகவிடம் தாள் பணிந்து, தலை வணங்கி, அடைக்கலம் புகுந்த முதல்வர் ஸ்டாலினின் திமுக 💯 சிறப்பு ணா TVK Vijay ❤️ #சரணடைந்த_ஸ்டாலின்

Nanban (@yournanban) 's Twitter Profile Photo

விஜய் அரசியல் ஏன் "திமுகவிற்கு" ஆபத்து என்றால் Milton திமுகவில் எந்த உழைப்பும் இல்லாமல் தலைமுறை தலைமுறையாக பகுமானமாக வந்து கட்சி தலைமையில் அமர்ந்துகொள்வார்கள். சமூக பிரச்சனை என்ன, இடஒதுக்கீடு என்றால் என்ன, கிராமப்புற வளர்ச்சி என்றால் என்ன, பொருளாதாரம் என்றால் என்ன என்ற

விஜய் அரசியல் ஏன் "திமுகவிற்கு" ஆபத்து என்றால் Milton

திமுகவில் எந்த உழைப்பும் இல்லாமல் தலைமுறை தலைமுறையாக பகுமானமாக வந்து கட்சி தலைமையில் அமர்ந்துகொள்வார்கள்.

சமூக பிரச்சனை என்ன, இடஒதுக்கீடு என்றால் என்ன, கிராமப்புற வளர்ச்சி என்றால் என்ன, பொருளாதாரம் என்றால் என்ன என்ற
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

கார்த்திக் நேத்தா lyricist karthik netha மணி, ரஹ்மான் படத்தில் நீங்கள் பாடல் எழுதியது பெரும் மகிழ்ச்சி. நா.முவிற்கு பிறகு உங்கள் தமிழ் என் மனதின் ஆழம் வரைச் செல்கிறது. உங்கள் தமிழ் உணர்வுபூர்வமானது. மனதில் நிற்கிறது ! நிறைய எழுதுங்கள். அன்பும் மகிழ்ச்சியும். Karthik Netha 🎼

Nanban (@yournanban) 's Twitter Profile Photo

இந்த ட்வீட்டை நீங்கள் நன்றாக யோசித்து தான் எழுதினீர்களா சரவணா Saravanan Annadurai ? அண்ணா இந்த அறிக்கையை விடுவதற்கு முன்னால் படித்து பார்த்தீர்களா? நாட்டில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதனை அறிவீர்களா? படித்து பார்த்து தான் அறிக்கையை அண்ணன் விஜய் வெளியிட்டிருக்கிறார். நாட்டில்

இந்த ட்வீட்டை நீங்கள் நன்றாக யோசித்து தான் எழுதினீர்களா சரவணா Saravanan Annadurai ?

அண்ணா இந்த அறிக்கையை விடுவதற்கு முன்னால் படித்து பார்த்தீர்களா?
நாட்டில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதனை அறிவீர்களா?

படித்து பார்த்து தான் அறிக்கையை அண்ணன் விஜய் வெளியிட்டிருக்கிறார். நாட்டில்
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

அண்ணன் விஜய் அறிக்கை தீயாய் பரவி மக்களுக்கு சென்று சேர்ந்துவிட்டது. திமுகவிற்கு எதிரான கருத்துருவாக்கம் சிறப்பாக நடக்கிறது. பாதம் தாங்கிகளை அனுப்பி பதில் கொடுப்பது நேர விரயம் உதயநிதி Udhay முதல்வரை பேசச் சொல்லுங்கள். உங்களால் இனி தவெகவை புறக்கணிக்க முடியாது !

அண்ணன் விஜய் அறிக்கை தீயாய் பரவி மக்களுக்கு சென்று சேர்ந்துவிட்டது. திமுகவிற்கு எதிரான கருத்துருவாக்கம் சிறப்பாக நடக்கிறது.

பாதம் தாங்கிகளை அனுப்பி பதில் கொடுப்பது நேர விரயம் உதயநிதி Udhay முதல்வரை பேசச் சொல்லுங்கள். உங்களால் இனி தவெகவை புறக்கணிக்க முடியாது !
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

ஒரு முதல்வர் ஒரு பிரதமரை சந்திக்கச் செல்கிறார். அதுவும் "ஆமாம்" சாமி போடுவதற்கு அல்ல Ashok R 💯

ஒரு முதல்வர் ஒரு பிரதமரை சந்திக்கச் செல்கிறார். அதுவும் "ஆமாம்" சாமி போடுவதற்கு அல்ல Ashok R 💯
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

தவெகவின் கொள்கை தலைவர் பெரியார் ஒரு பொது தலைவர் ! 1929-ல் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதியை நீக்குவதாக அறிவித்தவர். சாதிக்கு எதிராக களமாடியவர். பாஜக அரசும், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (UPSC) அவரை சாதியோடு தொடர்புபடுத்தி கேள்வியை தயாரித்ததற்கு கடும் கண்டனம் !

தவெகவின் கொள்கை தலைவர் பெரியார் ஒரு பொது தலைவர் ! 1929-ல் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதியை நீக்குவதாக அறிவித்தவர். சாதிக்கு எதிராக களமாடியவர்.

பாஜக அரசும், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (UPSC) அவரை சாதியோடு தொடர்புபடுத்தி கேள்வியை தயாரித்ததற்கு கடும் கண்டனம் !