🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile
🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈

@_anbu_official

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

ID: 1583704382444797953

calendar_today22-10-2022 06:19:33

3,3K Tweet

2,2K Followers

2,2K Following

🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

யாரும் யாரையும் பார்த்து இதெல்லாம் உனக்கு தேவைதானா என்று கேட்டுவிடாதீர்கள் வறுமையினால் வாழ்வின் அந்தந்த பருவங்களை சரிவர வாழாமல் என்னைபோல தவறவிட்டவர்களே இங்கு அதிகம் #அன்பு✍️

🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

அதிக அன்பினால் நமக்கு பிடித்த உறவுகளுடன் நீண்ட காலம் வாழ முடியாது அதிக புரிதல் தான நீண்ட காலம் வாழ வைக்கும் ♥️ #அன்பு ✍️

🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

உன் கண்கள் என்ன கம்பனின் நூலகமா இல்லை காளிதாசனின் காவியமா காணும்போதெல்லாம் நான் காணாத கதைகளை சலிக்காமல் காதோடு கதைகின்றது🫠 #அன்பு✍️

🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

காலத்தால் அழிக்க முடியாத நினைவுகள் ❤️ #கரகாட்டக்காரன்

🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

கருப்பாக இருப்பவர்கள் அழகில்லை என்று அர்த்தமில்லை அவர்கள் வண்ணம் பூசாத ஒவியங்கள் ❤️🫰

🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

கூட்ட நெரிசலில் தவற விட்ட சில்லறையை எடுக்க சிரமமாக இருக்குமென்று பரவாயில்லையென விட்டு செல்வது போல்..., சில சில்லறை மனிதர்களையும் விட்டு விலகி செல்லுங்கள். சிரமப்பட்டு எடுத்து வைத்துக் கொள்வதற்கு அவர்கள் ஒன்றும் சிறந்தவர்கள் இல்லை.😏

கூட்ட நெரிசலில் தவற விட்ட 
சில்லறையை எடுக்க சிரமமாக இருக்குமென்று பரவாயில்லையென 
விட்டு செல்வது போல்...,
சில சில்லறை மனிதர்களையும் விட்டு விலகி செல்லுங்கள்.

சிரமப்பட்டு எடுத்து வைத்துக் 
கொள்வதற்கு அவர்கள் ஒன்றும் சிறந்தவர்கள் இல்லை.😏
🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

எத்தனை உறவுகள் சுற்றி இருந்தாலும் நமக்கான இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்கிற புரிதல் இருந்தால் போதும் பொசசிவ் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை 🫰❤️ #அன்பு

எத்தனை உறவுகள்
சுற்றி இருந்தாலும்
நமக்கான இடத்தை 
யாராலும் பிடிக்க முடியாது 
என்கிற புரிதல் இருந்தால் 
போதும் பொசசிவ் என்கிற
வார்த்தைக்கு அர்த்தம் இல்லை 🫰❤️
#அன்பு
🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

பேசாது இருந்து என்னைக் கொல்வதாக நீ நினைக்கலாம் ஆனால் தினமும் இறப்பது என்னவோ நாம் பேசிய வார்த்தைகள் மட்டுமே #அன்பு ✍️

🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

அட்சய திருதி அன்னிக்கு (என்னை மாதிரி) தங்கமான நட்புகளை சம்பாதியுங்கள் மக்களே... தங்கத்தை அல்ல 😌 #அன்பு

🧸🅰︎🅽︎🅱︎🆄︎🦋💟🎈 (@_anbu_official) 's Twitter Profile Photo

நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள் நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள் சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள் மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள் #அன்பு ❤️

நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள்

நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்

சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்

மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்

#அன்பு ❤️