கபிலன் (@_kabilans) 's Twitter Profile
கபிலன்

@_kabilans

பெரியாரிய மாணவன் | ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

ID: 159888258

linkhttps://periyarian.blogspot.com calendar_today26-06-2010 15:53:26

35,35K Tweet

34,34K Followers

673 Following

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

முருகனை வைத்து நீ தமிழ் மொழி அரசியல் செய் நான் சமஸ்கிருத அரசியல் செய்கிறேன் என்கிற கூட்டு களவாணித்தனம்

முருகனை வைத்து நீ தமிழ் மொழி அரசியல் செய் நான் சமஸ்கிருத அரசியல் செய்கிறேன் என்கிற கூட்டு களவாணித்தனம்
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

இந்தியா பாலதீனத்திற்கு ஆதரவாக இருந்தது இஸ்ரேல் என்ற நாட்டை இந்திரா காந்தி இருந்த வரை அங்கிகரிக்கவே இல்லை #FreePalestine 🇵🇸

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

பெரியாரின் முதன்மை கொள்கைகள் நான்கு அவை 1. ஜாதி ஒழிப்பு 2. பெண் விடுதலை 3. சமதர்மம் 4. தனித்தமிழ் நாடு இந்த நான்கையும் செயல்படுத்த அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் கடவுள் மறுப்பு ஐயா.கொளத்தூர் மணி 🖤❤️ அவர்களுக்கு அகவை தின வாழ்த்துகள் கொளத்தூர் மணி

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

கீழடி ஆய்வை கண்டு ஆரிய பார்ப்பனிய கூட்டம் பதறவே செய்யும் அதனால் தான் அவர்கள் அதிகாரிகளை இடமாற்றிக் கொண்டுள்ளனர்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

உருட்டு உருட்டு உருட்டு 🤭 குமரிக் கண்டமே இல்லை இதுல குமரிக் கண்டத்தில் பாண்டிய மன்னன் வழி வந்த வேளாளராம், எதையாவது அடிச்சு விட்டு போய்ட்டே இருப்பான் இந்த பிரஷ் மீசை ஆதாரம் என்று ஒன்னும் கொடுக்க மாட்டான் நம்மிடம் முருகனின் ஜாதியை பற்றிய குறிப்பும் இல்லை, குரவர்களின் தெய்வ

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

முருகன் பெயரில் கூட்டனி சேர்ந்து பாஜகவும் இவனும் ஒரே குரலில் ஒலிக்கிறானுக.. வட இந்தியாவில் ராமர் இங்கு முருகன் இது தான் இவனுக அரசியல்

முருகன் பெயரில் கூட்டனி சேர்ந்து பாஜகவும் இவனும் ஒரே குரலில் ஒலிக்கிறானுக.. 

வட இந்தியாவில் ராமர் இங்கு முருகன் இது தான் இவனுக அரசியல்
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

எத்தனையோ தமிழ் பெண்கள் இங்கு தமிழர்களுக்காக போராடி இருக்கிறார்கள் மொழி போராட்டம் தொடங்கி காவேரி போராட்டம் வரை எத்தனையோ போராட்டங்களில் சிறை சென்றார்கள் தியாகிகளாக மாறினார்கள், செங்கொடி போல தீயில் கருகி வீரமரணம் எய்தினார்கள் இந்தி எதிர்ப்பு தொடங்கி சட்ட எரிப்பு வரை வீரமிக்க

எத்தனையோ தமிழ் பெண்கள் இங்கு தமிழர்களுக்காக போராடி இருக்கிறார்கள் மொழி போராட்டம் தொடங்கி காவேரி போராட்டம் வரை எத்தனையோ போராட்டங்களில் சிறை சென்றார்கள் தியாகிகளாக மாறினார்கள், 

செங்கொடி போல தீயில் கருகி வீரமரணம் எய்தினார்கள் இந்தி எதிர்ப்பு தொடங்கி சட்ட எரிப்பு வரை வீரமிக்க
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

கடவுள் ஒரு கற்பிதம் மதம் ஒரு புரட்டு கடவுள் எங்கும் நிறைந்த சர்வ சக்தி உள்ளவர், பட்சபாதம் அற்றவர் என்று சொல்லிக் கொண்டு, கடவுள் தான் தீண்டாதார் என்று சொல்லப்படும் கொடுமைக்கு உட்படுகின்ற மக்களுக்கு ஆதாரம் என்று சொல்லப்படுவது எவ்வளவு கேவலம். அநேகமாக அவர் தான் இந்த தீண்டாமையை

கடவுள் ஒரு கற்பிதம் மதம் ஒரு புரட்டு 

கடவுள் எங்கும் நிறைந்த சர்வ சக்தி உள்ளவர், பட்சபாதம் அற்றவர் என்று சொல்லிக் கொண்டு, கடவுள் தான் தீண்டாதார் என்று சொல்லப்படும் கொடுமைக்கு உட்படுகின்ற மக்களுக்கு ஆதாரம் என்று சொல்லப்படுவது எவ்வளவு கேவலம். அநேகமாக அவர் தான் இந்த தீண்டாமையை
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

திராவிடத்தால் நாம் வீழவில்லை மாறாக நாம் திராவிடத்தால் எழுந்திருக்கிறோம் உயர் கல்வி கற்ற இளைஞர்கள் மாணவர்கள் தமிழகத்தில் அதிக்கப்படியானோர் ஐரோப்பாவை விட நாம் உயர்ந்திருக்கிறோம் அதை நமக்கு பெற்று தந்தது திராவிடம் 🖤 #அறிவோம்திராவிடம்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

தந்தை பெரியாரை இழிவு செய்த நேருவின் படத்தை எரித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் மீது அடங்காப் பற்று கொண்டவர் 🔥 #அறிவோம்திராவிடம்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

சங்க இலக்கிய காலம் தொட்டே பெண்கள் அடிமையாக இருந்த சமூக அமைப்பை பற்றி தான் தொல்காப்பியமும் கூறுகிறது ஒழுக்கம் பேசும் தமிழ்ச்சமூகம் தொல்காப்பிய காலத்தில் எப்படி இருந்தது பரத்தையருடன் தொடர்பு வைத்துக் கொள்வது தான் ஒழுக்கம் அறம் என்று கூறுகிறது, தலைவிக்கு பூப்பு மாதவிடாய் ஏற்படும்

சங்க இலக்கிய காலம் தொட்டே பெண்கள் அடிமையாக இருந்த சமூக அமைப்பை பற்றி தான் தொல்காப்பியமும் கூறுகிறது 

ஒழுக்கம் பேசும் தமிழ்ச்சமூகம் தொல்காப்பிய காலத்தில் எப்படி இருந்தது பரத்தையருடன் தொடர்பு வைத்துக் கொள்வது தான் ஒழுக்கம் அறம் என்று கூறுகிறது,

தலைவிக்கு பூப்பு மாதவிடாய் ஏற்படும்
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

பாரதி தமிழ்பாட்டுக்கு ஒரு புதுநடைக் கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம், பாடினோம் நாம் புகழ்வதற்கும் பாடுவதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கின்றாரா? அவர் யார் என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தோம். குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருகிய துறவி உள்ளமும் ஒரே

பாரதி தமிழ்பாட்டுக்கு ஒரு புதுநடைக் கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம், பாடினோம் நாம் புகழ்வதற்கும் பாடுவதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கின்றாரா? அவர் யார் என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தோம்.

குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருகிய துறவி உள்ளமும் ஒரே
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

பெரியார் ஜாதி மாநாடுகளில் மட்டுமா கலந்து கொண்டார்..? ஆதிதிராவிடர் மாநாடுகளை தொடர்ந்து நடத்தினார், பெரியார் ஜாதி மாநாடுகளில் கலந்து கொண்டு ஜாதி ஒழிய வேண்டும் மேல் ஜாதி எண்ணத்தை கைவிடுங்கள் என்றும் நமக்கும் மேல் வர்ண தர்மத்தை காப்பாற்ற பார்ப்பனன் அமர்ந்து கொண்டிருக்கிறான், ஆனால்

பெரியார் ஜாதி மாநாடுகளில் மட்டுமா கலந்து கொண்டார்..? ஆதிதிராவிடர் மாநாடுகளை தொடர்ந்து நடத்தினார், 

பெரியார் ஜாதி மாநாடுகளில் கலந்து கொண்டு ஜாதி ஒழிய வேண்டும் மேல் ஜாதி எண்ணத்தை கைவிடுங்கள் என்றும் நமக்கும் மேல் வர்ண தர்மத்தை காப்பாற்ற பார்ப்பனன் அமர்ந்து கொண்டிருக்கிறான், ஆனால்
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

பெரியாரின் தொண்டர் நடிக வேள் எம்.ஆர்.ராதா பெரியாரின் கொள்கைகளை மேடைகளில் பேசியவர், அவர் வழி வந்த மறைந்த நகைச்சுவை நடிகர் குமரி முத்து 🖤 #அறிவோம்திராவிடம்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

வேடர்கள் தெய்வமாக முருகனை ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக கலவர கும்பலுக்கு வட இந்தியாவில் ராமன் தமிழ்நாட்டில் முருகன்..

வேடர்கள் தெய்வமாக முருகனை ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக கலவர கும்பலுக்கு வட இந்தியாவில் ராமன் தமிழ்நாட்டில் முருகன்..
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

சாதிப் பேர் இல்லாமல் இருக்கின்ற தைரியம் இந்தியாவிலேயே தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த வீட்டிலும் யாரும் நீங்கள் எந்த ஜாதி என்று விருந்தினரை விசாரிப்பதில்லை. இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், மிஸ்ரா,

சாதிப் பேர் இல்லாமல் இருக்கின்ற தைரியம் இந்தியாவிலேயே தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. 

தமிழ்நாட்டில் எந்த வீட்டிலும் யாரும் நீங்கள் எந்த ஜாதி என்று விருந்தினரை விசாரிப்பதில்லை. 

இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், மிஸ்ரா,
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துகள் தந்தை பெரியாரின் கொள்கைகளை வருங்காலங்களில் வீரியமாக எடுத்துக் கொண்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வாழ்த்துகள்.. TVK Vijay Vijay

தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துகள் 

தந்தை பெரியாரின் கொள்கைகளை வருங்காலங்களில் வீரியமாக எடுத்துக் கொண்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வாழ்த்துகள்.. 

<a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> <a href="/actorvijay/">Vijay</a>
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

ஒவ்வொரு சாதியாரும் தங்கள் தங்கள் சாதிகளை பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்கு, மற்றவர்கள் எல்லாம் கீழ்பட்டவர்கள் தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள்